கணவர் ரவீந்தரை பார்த்து மனைவி மகாலட்சுமி கூறிய அந்த வார்த்தை...!! என்ன தெரியுமா...? அட என்ன இப்படி கூறி விட்டார்...!!

கணவர் ரவீந்தரை பார்த்து மனைவி மகாலட்சுமி கூறிய அந்த வார்த்தை…!! என்ன தெரியுமா…? அட என்ன இப்படி கூறி விட்டார்…!!

General News

90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக அனைவருக்கும் நன்கு அறிமுக்கியமானவர் மகா லட்சுமி. இதன் பின்னர் இவர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார். அதேபோல் லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர். தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.  மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், நடிகை மகாலட்சுமி ஆகியோர் இரண்டு வருடங்களாக காதலித்து சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்டிங்காகவும் பேசப்பட்டு வந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல். இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அண்மையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை க வ ர் ந்து இ ழு த்தார். இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் பு கைப்படத்தை ப கிர்ந்தார் ரவீந்தர்.  இந்த பு கைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அ தி  ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை பலரும் கி ண் டலடித்து வருகின்றனர். இருப்பினும் எதை பற்றியும் க வ லைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ தொடங்கி விட்டார் ரவீந்தர். மேலும் பல ரசிகர்களும் நெ க ட்டிவ் வி மர்சனங்களை க ண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எதைப்பற்றியும் க வ லைப்ப டாமல்  எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களுக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர். இவர்கள் பு கைப்படம் வெளியாகினாலே அன்று ட் ரெண்டிங் இவர்களாகத்தான் இருக்கும். அதன்படி தற்போது ரவீந்தர் உடன் மஹாலக்ஷ்மி எடுத்த பு கைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை அழகாக இருக்கிறது, நீங்களும் அப்படித்தான்” என கணவர் குறித்து மகாலட்சுமி பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம். இந்த பு கைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மக்கள் மத்தியில் வை ர லாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேரும் அருமையான ஜோடிகள், என கூறி இது போல எப்போதும் சந்தோசமாக இருங்கள் என கூறி இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *