4 ஆண்டுகளுக்கு பின் நடிகர் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்… வி தி வடிவேலுவை கரெக்டாதான் வ ச்சி செ ஞ் சிருக்கு…!! வடிவேலுவை இப்படி கூறிய பிரபல கா மெடி நடிகர்…!! யார் அந்த நடிகர் தெரியுமா…?

Cinema News videos

சமீபத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோ ல் விக்கு என்ன காரணம் என்பது குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருந்த வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். சுராஜ் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால் இந்த படத்திற்கு காமெடி காட்சிகள் எதுவும் கைக்கொடுக்காததால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோ ல் வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஓ டி டி ரிலீஸாக வெளியானது. இதனிடையே வடிவேலுடன் காமெடி காட்சிகளில் ஒன்றாக நடித்து பிரபலமானவர்களில் நடிகர் முத்துக்காளையும் ஒருவர். இவர் திருவாரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வடிவேலு தன்னுடன் நடிப்பவர்களை வளர விடுவது இ ல் லை என்ற கு ற் ற ச்சாட்டு கூறுகிறார்களே? அது உண்மையா என்ற கே ள்வி எ ழுப்பப்பட்டது. அதற்கு அவர் நானே அப்படி சொல்லிருக்கேன்.

இது இன்றைக்கு, நேற்றைக்கு நடப்பது இ ல் லை. என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, செந்தில் காலத்தில் இருந்தே நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அதில் வடிவேலு மட்டும் என்ன வி திவி ல க்கா என முத்துக்காளை கூறினார். தன்னை மாதிரி இன்னொருத்தங்க அந்த இடத்துக்கு வந்துட்டா, அப்ப தன்னோட இடம் போயிடும் இ ல் லையா.. அதனால தன்னோட இடத்துக்கு அடுத்தவங்க வ ரா ம பார்த்து கொள்வதில் வடிவேலு உட்பட அனைவருமே தெளிவாக இருப்பதாகவும், நமக்கு தி றமை இருந்தா அ டி ச்சி தூ க் கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டராக ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால்  காலத்தின் க ட் டாயம், தான் என்னை ந கைச்சுவை ந டிகராக மாற்றியது. இருந்தாலும் நான் ஒரு படம் இயக்கும் போது நானே ஸ் டண்ட் காட்சிகளை அமைப்பேன் என முத்துக்காளை கூறினார். இதனையடுத்து அவரிடம் வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோ ல் வியடைய என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற ஒரு கே ள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இதுக்கு பல பேர் கா ரணம் சொல்லிட்டாங்க. நான், “வி தி சரியாக தன்னுடைய வேலையை செய்தது” என சொல்வேன்.

கா ரணம் நாங்க வடிவேலு கூட நடிக்கும் போது, அவர் நல்லா வர வேண்டும். அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என நினைத்து தான் நடிப்போம். ஆனால் இப்ப உள்ளவங்க, தான் நல்லா வரணும், என நினைத்து தான் வடிவேலுவுடன் ந டித்தார்கள். அதுவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோ ல் விக்கு கா ரணமாக இருக்கலாம். அதனை த வி ர்த்து நாம நடிச்சது, எடுத்த படத்தை தான் மக்கள் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இப்போது இ ல் லை. யாரா இருந்தாலும் தூ க் கி எ றி யக் கூடிய மக்கள் தற்போது நல்லதை மட்டுமே ரசிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Lyca Productions (@lyca_productions)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *