விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களில் மு டிவுக்கு வர உள்ளது. பிக்பாஸ் 6 சீசன் தற்போது இ று திக் கட்டத்தை நெ ருங்கவுள்ளது. 91 நாட்கள் முடிந்து இந்த சீசன் முடிய இன்னும் 10 நாட்களே மிஞ்சி இருக்கும் நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களுடன் நடைபெற்று வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மிகவும் எ தி ர்பார்க்கப்பட்ட, முதல் இரண்டு வாரங்கள் போட்டியாளர்களுக்கு மிகவும் டஃப் கொடுத்த ஜிபி முத்து தன் மகன் மீது வைத்திருந்த பாசம் காரணமாக வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெர்லினா, மகேஷ்வரி, நிவாசினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்ட உள்ளிட்டவர்கள் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்கள். இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடக்கத்தின் மீது மிகவும் க டு மை யான போட்டியாளர் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சிதா குறைந்த வாக்குகளைப் பெற்று தற்போது வெளியேறுகிறார். பிக்பாஸிலும் அவர் சூப்பராக விளையாடி வருகிறார், பைனல் வரை அவர் வருவார் என ரசிகர்கள் எ தி ர் பார்த்தார்கள்.
ஆனால் பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ரச்சிதா பற்றி ரசிகர்கள் க வ லையில் உள்ளனர். அதில் அமுதவானன் முதல் பிக்பாஸ் சீசன் 6-ன் இ று தி போட்டியாளராக சில நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார். நடிகை ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான முகமாக தோன்றினார். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் க டை சியாக கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல ம றந்த கதை என்ற தொடரில் நடித்தார்.
அவர் பிக் பாஸிலும் சிறப்பாக தனது போட்டிகளை விளையாடினார். மேலும் அவர் இ றுதி ப் போட்டிக்கு வருவார் என்று ரசிகர்கள் எ திர்பார்த்தனர். இருப்பினும் இவர் பிக்பாஸ் கொ டுக்கின்ற கேம்களை சரியாக விளையாடாததால் அவரை பலரும் வி ம ர்சித்தனர். இதுவே அவருக்கு ச று க்களை கொடுத்தது. ஒரு வழியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெ ளியேறி இருக்கிறார். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரச்சிதா வெளியேறியதால் ரசிகர்கள் க வ லை அடைந்துள்ளனர். தற்போது 90 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 28 ஆயிரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. விஷயத்தை அறிந்த ஒரு சிலர் வீட்டில் சு ம்மா இருந்த இவருக்கெல்லாம் இவ்வளவு சம்பளமா எனக் கூறி கமெண்ட் அ டித்து வருகின்றனர்.