தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ் சினமா மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்,என பல மொழிகளிலும் நடித்துள்ள மீனா முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், சரத்குமார், பிரபு, அர்ஜுன் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இதன் பின் பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்யாசாகர் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டு நைனிகா என்ற மகளையும் பெற்றார். தன்னைப்போல் மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக தெ றி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார்.
அந்த வகையில் மீனாவின் கணவர் பெங்களூருவில் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் மீனா திரைப்படங்களில் கணவரின் சம்மதத்தோடு நடித்து வந்தார். கடந்த ஆண்டு தொடக்கம் முதலே நுரையீரல் தொ ற் றால் பா தி க்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னையில் உள்ள பிரபல ம ரு த்துவமனையில் தொடர்ந்து தீ வி ர சி கிச் சை பெற்று வந்தார். தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க தீ வி ர மாக முயற்சித்து வந்தார் மீனா.
வித்யாசாகருக்கு மா ற்று நுரையீரல் கி டைக் காத நிலையில் சி கி ச் சைப் பலனின்றி கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி கணவர் ம றைந்தார். அவருடைய நண்பர்கள் மற்றும் திரையுலகினர் மட்டுமில்லாமல் நடிகை மீனாவின் ரசிகர்களையும் அ தி ர்ச் சியில் ஆ ழ் த்தியது. இதற்கு காரணம் புறாவின் எ ச்சம் தான் என்று கூறப்பட்டது. திருமணம் ஆகி 13 ஆண்டுகளே ஆன நிலையில் தனது கணவரை இ ழ ந் ததால் மிகுந்த மன உ ளை ச்சலுக்கு உள்ளான நடிகை மீனா தொடர்ந்து வீட்டிலேயே தனிமையில் இருந்து வந்தார். தற்போது அந்த து க்க த்தில் இருந்து மீனா மீண்டு வந்து தோழிகளுடன் நேர த்தினை செ ல விட்டு வந்தார்.
கணவரின் இ ழ ப்பால் சோ க த்தில் மூ ழ் கிருந்த மீனா பல நாட்களாக எந்த படப்பிடிப்பிலும் க லந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார். இந்நிலையில் தனியாக இருக்கும் மீனாவிற்கு துணையாக இருக்க ஒரு துணை வேண்டும், அதற்காக அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க தி ட்டமிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இதற்கு க டு ம் எ தி ர் ப்பை தெரிவித்த மீனாவிடம், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், தோழிகள் என அனைவரும் வ ற்பு று த்தி வந்துள்ளனர். கணவர் ம றைவிற்கு முன் அவரது அப்பாவை இ ழ ந்தும், அதன் பிறகு கணவரையும் இ ழ ந்து இருந்துள்ளார் மீனா.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததால் தன் மகளின் பாதுக்காப்பிற்கும் எ தி ர் காலத்திற்கும் உனக்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மீனா தன் மகளுக்காக தனக்கு நெருக்கமான குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது பொ ய் யான தகவல் என்று மு ற்றுப்புள்ளி வைத்தார் மீனா. ஆனால் திரும்பவும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்று மீனாவின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்தி தான் தற்போது அனைவர் மத்தியிலும் வை ர லா கி வருகிறது. இந்த செய்தி உ ண்மையா அல்லது வெறும் வ தந் தி யா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.
அதில், ‘மீனா குடும்ப நண்பரை திருமணம் செய்து கொள்ள போகிறார், என தற்போது மீண்டும் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. ஆனால் இந்த செய்தியும் வ த ந் தி தான் என மீனாவின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. அவர் குடும்பம் தரப்பில் இதற்கான விளக்கம் அளித்தால் மட்டும் தான் இது எந்த அளவில் உண்மை என்னவென்று தெரிய வரும். ஏற்கனவே நடிகை சினேகா வி வாக ர த்து, சமந்தா உடல் நிலை பற்றி தே வையி ல் லாத வ த ந் திகள் பர வி யதை அடுத்து மீனா ம றுமணம் பற்றிய வி வகா ரமும் தற்போது வெ டி த் துள்ளது.