என்னது!! நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளா! என்ன குழந்தை தெரியுமா...? வீடியோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட நமீதா...!!

என்னது!! நமீதாவுக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளா! என்ன குழந்தை தெரியுமா…? வீடியோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட நமீதா…!!

General News

தமிழ் சினிமாவில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு பல முன்னணி நடிகர்கள் படங்களில் அதிக கி ளா ம ராக நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக நமிதா சில மாதங்களுக்கு முன் போட்டோவுடன் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டார். அவரது pregnancy போட்டோஷூட் ஸ்டில்களும் இணையத்தில் ரசிகர்களிடையே வை ர ல் ஆனது.

இந்நிலையில் தற்போது நமிதாவுக்கு பி ரச வ த்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது என அறிவித்து இருக்கிறார். இன்று அவர் கோவிலுக்கு கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள் உடன் சென்று வழிபட்டு இருக்கிறார்.

அதன் பின் அவர் இந்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். இவருக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார், ம ருத்துவமனையில் தான் பி ரச வ ம் நடந்திருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *