தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய்டிவியில் மட்டும் சுமார் 20 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையில் நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தனது து றுது று பேச்சால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளைத்தை கொண்டுள்ளார். க்யூட்டான ஸ்மைல், க லக லப்பான பேச்சால் க வ ரப்பட்ட காரணத்தினால் இவரது ரசிகர்கள் இவரைச் செல்லமாக டி டி என அழைக்கின்றனர். இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை என்றே சொல்லலாம். “ஜோடி நம்பர்1”, “சூப்பர் சிங்கர்”, “காபி வித் டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அண்மையில் கனெக்ட் படத்திற்காக நடிகை நயன்தாராவை ஸ்பெஷல் பேட்டி எடுத்திருந்தார்.
இவர் தற்போது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் டிடியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறர்கள். விரைவில் மீண்டும் அவர் இப்படியொரு நிகழ்ச்சியுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பி டித்து வி டுகிறது.
எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் டிடி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் டியர் என குறிப்பிட்ட ஆண் நபர் ஒருவருடன் நெ ரு க்கமாக க ட்டிப்பி டித்து எடுத்துக் கொண்ட பு கைப்படத்தை பதிவு செய்துள்ளார். டிடிக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு கா ரணமாக வி வாக ர த் து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..