தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வளம் வரும் அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே செலியாகி உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று மிகுந்த எ தி ர்பார்ப்பில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு இரண்டு படங்களும் வெவ்வேறு கதைகளை கொண்ட படம் ஆதலால் கலவையான விமர்சனமும் கிடைத்து வருகிறது.
இருப்பினும் வாரிசு மற்றும் துணிவு, இதில் எந்த திரைப்படம் பொங்கல் வெற்றியாளர்? என்று கே ள் வியை ரசிகர்கள் எ ழு ப்பி வருகிறார்கள். அப்படி ருக்கும் ஒரு சூழ்நிலையில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கஸ்தூரி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதாவது எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ச ர் ச் சையாக ஒரு க ரு த்தினை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், ” மேலிடத்து ஆசீர்வாதத்துடன் தெனாவெட்டா டிக்கெட் 2,000! க்கு விற்கிறார்கள், வ சூலை கு விக்க போவது யார்? தளபதி விஜய்யா? இ ல் லை தல அஜித்தா?. இதில் ச ந் தேகமே வே ண் டாம் உதயநிதி ஸ்டாலின் தான். இது வாரிசு பொங்கலும் இ ல்லை, துணிவு பொங்கலும் இ ல்லை, இது ‘ரெட் ஜெயன்ட் பொங்கல்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் ட்வீட் பெரும் ச ர் ச் சையை கிளப்பியுள்ளது.
மேலிடத்து ஆசியுடன் தெனாவெட்டா Ticket 2000rs ! பொங்கலுக்கு வசூலை குவிக்க போவது யார்? #thalapathivijay ஆ , #ThalaAjith ஆ ? #VarisuThunivuFaceoff
சந்தேகமே வேண்டாம். #UdhayanithiStalin தான் ?#VarisuPongal #ThunivuPongal whatever , it is a #Redgiant பொங்கல்! #pongaloPongal pic.twitter.com/iDnjTWYTDO
— Kasturi Shankar (@KasthuriShankar) January 10, 2023