அவன் இவன் படத்தில் ஐனசாக நடித்த நடிகரின் மனைவி யார் தெரியுமா...? அவர் 80களில் க ல க்கிய பிரபல நடிகை…! அட இவரா என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்...!!

அவன் இவன் படத்தில் ஐனசாக நடித்த நடிகரின் மனைவி யார் தெரியுமா…? அவர் 80களில் க ல க்கிய பிரபல நடிகை…! அட இவரா என ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

பொதுவாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடையே ம ற க்க முடியாத ப லத்த வரவேற்பை பெற்றாலும் அவர்கள் உண்மையான பெயரை விட அந்தப் படத்தில் அவர்களது கதாபாத்திரத்தின் பெயரின் மூலமே மக்களால் அறியபடுகின்றனர். அதைத் தாண்டி அவர்களது நிஜ பெயரோ அல்லது அவர்களது இயல்பு வாழ்க்கை என்ன என்பது பற்றி யாருக்கும் அ வ்வளவாக தெரிவதி ல் லை.

அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து மா றுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவன் இவன். இந்த படத்தில் ஜமீன்தாரராக ஐனஸ் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜி. எம். குமார். அந்த படத்தில் இவரை மையமாக வைத்தே தான் படத்தின் கதையும் நகரும்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே அடையாளம் காணப்பட்டார் ஜி.எம்.குமார். எனினும் இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாத் துறையில் உள்ளார். சிவாஜி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபு நடிப்பில் வெளியான படம் அறுவடை நாள். இந்த படத்தில் பிரபுவுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் ஜி. எம். குமார்.

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இவர் இயக்கி தயாரித்த பல படங்கள் பெரும் தோ ல் வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. எனவே பெரும் ந ஷ் ட த்தின் காரணமாக சில காலம் சினிமா பக்கமே வ ரா மல் இருந்தார். அதன் பின் வெயில் படம் தான் திரையுலகில் இவருக்கு ஒரு தி ரு ப்பு முனையை கொடுத்தது என்றே சொல்லலாம்.

அதன் பின் தற்போது தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மலைகோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.  ச மீ பத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இவர் தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்த பிரபல நடிகையான பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல்லவியும் 90-களின் கால கட்டத்தில் ரசிகர்களின் மனதில் கொடி கட்டிப் பற ந்த ஒரு முன்னணி நடிகையாவார். தற்போது அவர் சினிமாவில் அவ்வளவாக நடிப்பதி ல் லை. இந்நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரா லா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *