தனது காதலை வி த் தியாசமான முறையில் வெளிப்படுத்திய பிக் பாஸ் தனலட்சுமி....!! யாரை காதலிக்கிறார் தெரியுமா...? அவர் செய்த செயலைப் பார்த்து வா யடை த்துப் போன ரசிகர்கள்...!! வீடியோ இதோ...!!

தனது காதலை வி த் தியாசமான முறையில் வெளிப்படுத்திய பிக் பாஸ் தனலட்சுமி….!! யாரை காதலிக்கிறார் தெரியுமா…? அவர் செய்த செயலைப் பார்த்து வா யடை த்துப் போன ரசிகர்கள்…!! வீடியோ இதோ…!!

Big Boss videos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுடன் ஒன்றிப் போன நிகழ்ச்சிகளும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை விரும்பாதவர்களே இல்லை எனலாம். தற்போது 5 சீசன்களை கடந்து 6வது சீசன் முடிவடைய ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனலட்சுமி செய்த ஒரு விஷயத்தை பார்த்த நெ ட்டிசன்கள் வா யடை த்துப் போயுள்ளனர். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின்னர் தனலட்சுமி சமூக வலைதளங்களில் எந்தவித பதிவுகளும் போடாமல் இருந்து வந்தார். இதனால் அவர் பிக்பாஸ் மீது க டு ம் அ தி ருப்தியில் இருப்பதாக ஒரு சில தகவல் ப ரவி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தற்போது 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரளமான நபர்களையே தேர்ந்தெடுத்து பங்கேற்க வைப்பார்கள். ஆனால் இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு இரண்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் ஷிவின் மற்றும் தனலட்சுமி. இவர்கள் இருவருமே பைனல் வரை முன்னேற தகுதி உள்ளவர்கள் என ரசிகர்களால் என்னப்பட்ட நிலையில், கடந்த 2 வாரத்துக்கு முன் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் டி. ஆர். பி. யை எகிற வைத்தது தனலட்சுமி தான். குறிப்பாக அசீமுக்கு எ தி ராக இவர் போட்ட ச ண் டைகள் எல்லாம் இந்த சீசனில் மிகவும் பேசு பொருளாக மாறின. ஒரு எபிசோடில் கமல்ஹாசனே தனலட்சுமியின் து ணி ச்சலை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு பலமான போட்டியாளராகத்தான் தனலட்சுமி இருந்து வந்தார். இவர் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தினை சேர்ந்தவர். இவரது அம்மா சிங்கள் மதராக துணிக்கடை நடத்தி இவரை வளர்த்து வந்துள்ளார்.

பிக்பாஸிற்குள் எப்படியாவது செல்ல வேண்டும் என்று 5 வருடமாக போ ரா டி வந்த இவர், டப்ஸ்மேஷ், டிக் டாக், குறும்படம் என நடித்து அ சத்தி தனது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது கோ ப ப் ப ட்டாலும் டாஸ்க்குகளில் பல ஆண் போ ட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தது மட்டுமின்றி, நடனத்திலும் பட்டைய கிளப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தனலட்சுமியும் அசீமும் இல்லாவிட்டால் இந்த பிக்பாஸ் சீசனே வேஸ்ட் என்று நெட்டிசன்கள் கூறும் அளவிற்கு இவர்களின் விளையாட்டு இருந்தது. பின்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து 77வது நாள் தனலட்சுமி வெ ளி யேற்றப்பட்டார். இதற்கு நெ ட் டிசன்கள் எ விக்ஷன் நி யாய ம ற்றது என்று கொ ந் தளித்து  தங்களது எ தி ர் ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெ ட்டிசன்கள் வா யடைத்துப் போயுள்ளனர். அதன்படி பச்சைக் கு த் தும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தனலட்சுமி. அதில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் லோகோவை தன் கையில் டாட்டுவாக கு த் திக் கொண்டுள்ளார் தனலட்சுமி. இதைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் மீது அம்புட்டு காதலா உனக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை இ ந்த அளவுக்கு காதலிக்கிறீர்களா  என்று புகழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhanalakshmi (@dhanalakshmi_ofcl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *