விஜய் டிவியில் நடித்து வந்த ஆலியா மானசாவுக்கு தற்போது கால் உ டை ந்து இருக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனக்காக வேண்டிக்கொள்ளுமாறு பதிவிட்டு இருக்கிறார். மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ஆலியா மானசா. இதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீ ரியலில் வீட்டு வேலைக்காரியாக செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த சீரியலின் கதாநாயகனாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ராஜா ராணி 2ம் பாகத்திலும் நடித்தார்.
நடித்துக் கொண்டிருந்தபோது பி ரசவத்திற்காக ராஜா ராணி சீசன் 2 வில் இருந்து விலகி இருந்தார் ஆலியா. பிறகு உடல் எடை கூ டியதால் அவரால் எந்த சீரியலிலும் கமிட்டாக முடியவி ல் லை. தற்போது உடல் எடையை வெகுவாக கு றைத்துள்ள ஆலியா மானஸா மீண்டும் புதிய சீரியல் கமிட் ஆகியிருக்கிறார். தற்போது இரண்டு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஆலியா. ஆலியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
குறிப்பாக ஆலியாவின் பிள்ளைகளான ஐலா மற்றும் அர்ஷ் இருவருக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகளை அ டிக்க டி வீடியோவாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஆலியா. மேலும் நடனமாடுவது, கணவருடன் இணைந்து விளாக் வீடியோக்கள் செய்வது என்று எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறார். குழந்தை பிறந்த பிறகு ஓய்வில் இருந்த அவர் தற்போது தனது உடல் எடையை கு றைத்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு மாறிய இவர், அதில் இனியா என்ற நாடகத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஆலியா தற்போது நடிக்கும் புதிய சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஆலியா தனது காலில் க ட்டு போட்டு இருக்கும் காட்சியினை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
ஆல்யா மானசா எந்த நேரமும் து ருது ருவென இருக்கும் நிலையில் இவருக்கு எவ்வாறு இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது என்ற கே ள்வியினை ரசிகர்கள் முன் வைக்கின்றனர். அவரை காலில் எலும்பு மு றிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆம் ஆல்யா தனக்கு விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டுள்ளதை மட்டுமே காட்டியுள்ள நிலையில், வி ப த் திற்கான காரணத்தினை அவர் கூறவி ல் லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து ரசிகர்கள் க டு ம் அ தி ர் ச் சி ஆகி இருக்கின்றனர்.
View this post on Instagram