டஜன் கணக்கில் கார்கள், சொகுசு பங்களா என வாழும் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? அடேங்கப்பா!! இவர் இத்தனை கோடிக்கு அதிபதியா...? வா யடைத்துப் போன ரசிகர்கள்...!!

டஜன் கணக்கில் கார்கள், சொகுசு பங்களா என வாழும் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? அடேங்கப்பா!! இவர் இத்தனை கோடிக்கு அதிபதியா…? வா யடைத்துப் போன ரசிகர்கள்…!!

General News

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களைக் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வரும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்புகளைப் பற்றி இங்கு பார்க்கலாம். வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பானது. ஜனவரி 10ம் தேதி ப்ரீமியர் ஷோவிலேயே படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருந்தது. இப்போதும் படத்தின் கூட்டத்திற்கு எந்த ஒரு பி ர ச் சனையும் இல்லை, தா றுமா றான புக்கிங் நடந்து வருகிறது. தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, அ டுத்தடு த்து பட வசூல் அதிகமாகும் என கூறப்படுகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமாகியவர் தான் விஜய். ஆரம்பததில் பல நெ க ட்டிவ் வி ம ர்சனங்களை சந்தித்து வந்த இவருடைய கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது பூவே உனக்காக திரைப்படம். இதையடுத்து குஷி, பிரண்ட்ஸ், யூத், காதலுக்கு மரியாதை என தொடர்ந்து காதல் நாயகனாக வலம் வந்த விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது திருமலை. பின்பு  ஆக்‌ஷன் ஹீரோவாக திருமலை படத்தில் க ள மி றங்கினார்.

தொடர்ந்து கில்லி, போக்கிரி, திருப்பாச்சி, சிவகாசி என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார். விஜய்யை மாஸ் ஹீரோ என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தியது துப்பாக்கி திரைப்படம். அதன் பின் இவர் நடித்த கத்தி, ஜில்லா, சர்கார், மெர்சல், தெறி, பிகில், மாஸ்டர், வாரிசு என தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார். ரியல் லைஃபை பொறுத்த வரை விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இருவருமே தற்போது வெளிநாட்டில் படித்து வருகின்றனர் என்பது குய்ப்ப்பிடத்தக்கது.

பொதுவாக எளிமையையே அதிகம் விரும்பும் விஜய், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.445 கோடியாம். ஆண்டுக்கு 120 கோடிக்கு மேல் அவர்  சம்பாதித்து வருவதாகவும், அவரின் மாத வருவாய் மட்டும் ரூ.10 முதல் 12 கோடிக்கு மேல் இருக்கும் எனவும்  கூறப்படுகிறது. கடைசியாக விஜய் நடித்து முடித்த வாரிசு படத்துக்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். நடிகர் விஜய்க்கு சாலிகிராமம், நீலாங்கரை ஆகிய இரண்டு இடங்களில் பி ரம்மாண்ட பங்களா உள்ளது.

இது தவிர சென்னையை சுற்றி இவருக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களும் நிறைய உள்ளன. இதில் விஜய் நீலாங்கரையில் கட்டியுள்ள ஆடம்பர பங்களா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. ஒருமுறை அமெரிக்கா சென்ற போது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் கடற்கரை வீட்டை பார்த்த விஜய்க்கு அந்த வீட்டின் டிசைன் மிகவும் பிடித்துப் போனதாம். அதனை மனதில் வைத்து கொண்டு தான் நீலாங்கரையில் உள்ள வீட்டை கட்டி இருக்கிறாராம் விஜய். கார்கள் மீதும் விஜய்க்கு அதீத பிரியம் உண்டு. இதன் காரணமாக அவர் அரை டஜன் கார்களை வாங்கி உள்ளார்.

அதில் அவருக்கு மிகவும் பிடித்தமான கார் என்றால் அது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் தான். இந்த காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் விஜய். இந்த கார் வாங்கிய பின் ஒருமுறை வரி பி ர ச் ச னையிலும் சி க் கி னார் விஜய். இது தவிர பி.எம்.டபிள்யூ X5 மற்றும் X6 மாடல் கார்களும், ஆடி A8 L ரக கார், லேண்ட் ரோவர் Evoque, ஃபோர்டு மஸ்டேங், வோல்வோ XC90, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, டொயோட்டா இனோவா என விதவிதமான கார்களை வாங்கி உள்ளார் விஜய்.

இந்த கார்களின் மதிப்பு பல கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் விஜய்க்கு சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. அந்த நிறுவனத்துக்கு வித்யா விஜய் புரொடக்‌ஷன்ஸ் என பெயரிட்டுள்ளார் விஜய். ம றை ந்த அவரது தங்கையின் நினைவாக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு தன்னுடையை பெயருடன் தனது தங்கை பெயரையும் சேர்த்து வைத்துள்ளாராம் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *