விஜய் தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு ஒளிபரப்பான விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மேகனா வின்சென்ட். சீதாராம் சக்ரவர்த்தி என்பவர் இயக்கிய இந்த தொடர் 2017ம் ஆண்டு வரை ஓடியது. தெய்வம் தந்த வீடு தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாள சினிமா நடிகையான மேக்னா தான் முக்கிய நாயகியாக நடித்து வந்தார். இந்த தொடரில் பாதி சீரியல் இவரது அ ழு கையிலேயே சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த தொடருக்கு பிறகு அவர் பொன்மகள் வந்தாள், அவளும் நானும் போன்ற தொடர்களில் நடித்து வந்தார். மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக சீரியல்களில் நடித்து வரும் போதே 2017ம் ஆண்டு டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில க ருத்து வே றுபாட்டால் இருவரும் 2019ம் ஆண்டு வி வா கர த்து பெற்றுள்ளார்கள். வி வா கர த் திற்கு பிறகு நடிகை மேக்னா தொடர்ந்து மலையாள சினிமா தொடர்களில் நடித்த வண் ணம் உள்ளார்.