நடிகர் கமல்ஹாசனை ஒரு த லையாக காதலித்த பிரபல நடிகை….!! க டை சி வரை சொ ல்லாமலே இ ற ந் து போன சோ கம்…!! என்ன காரணம் தெரியுமா…? யார் அந்த நடிகை…?

General News Image News

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பல முகங்களை கொண்டவர் கமலஹாசன் அவர்கள். இத்தனை திறமைகளை தன்னுள் கொண்டதால் தான் இவர் உலக நாயகன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக எச் வினோத் இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் கமல் நடிக்க உள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 1973 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற திரைப்படம் நடிகர் கமலுக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்று கூறலாம். இதில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிகை  ஸ்ரீவித்யா நடித்திருப்பார். இது மட்டுமின்றி இவர்கள் இருவரும் இணைந்து அபூர்வ ராகங்கள் படத்திலும் நடித்தனர். இப்படம் வெளியான பொழுது நடிகர் கமல் மற்றும் ஸ்ரீ வித்யா இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்தனர்.

நடிகை ஸ்ரீ வித்யாஇந்திய திரைப்பட நடிகை,மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி படங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் 800 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். மாறுபட்ட உணர்ச்சிகளை சித்தரிப்பதில் கட்டுப்பாடு மற்றும் நுணுக்கத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தனது எல்லாத் திரைப்படங்களிலும் எல்லா மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்ய தனது சொந்த குரலைப் பயன்படுத்தினார்.

ஆனால் நடிகை ஸ்ரீ வித்யா நடிகர் கமல்ஹாசனை ஒன்சைடாக காதலித்து வந்தார். ஆனால் இந்த விஷயம்  நடிகர் கமலுக்கு தெரியாமல் போய் விட்டது. அதன் பின் வாணி என்பவரை  திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் நடிகை ஸ்ரீவித்யா இவருடன் இணைந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின் ஒரு காலகட்டத்திற்கு பின் நடிகை ஸ்ரீவித்யா உட ல் நி லை பிர ச்ச னை மாக மிகவும் க ஷ் ட ப்ப ட் டு வந்தார்.

அவரது க டை சி நேரத்தில் கமல் ஹாசனை மட்டும் நான் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளாராம். அது மட்டுமின்றி இ றப் ப த ற்கு முன் நடிகை ஸ்ரீவித்யா அவரது சொத்துகளை ஏழை எளிய பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டாராம் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசி வரை நடிகை ஸ்ரீவித்யா அவரது காதலை கமலிடம் சொல்லவே இல் லை யாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *