வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
பிரபல நடிகை ஜெயசுதா இந்தியத் திரைப்படத்துறை இந்திய நடிகையும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தற்போது 64 வயதான ஜெயசுதா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் பல படங்கள் அம்மா ரோலில் நடித்து வருபவர் ஜெயசுதா. அவர் 1972ல் மிக இளம் வயதிலேயே நடிக்க தொடங்கிய ஒரு நடிகை ஆவார். அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனி ல் லை, அபூர்வ ராகங்கள் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இ ல் லை என்று சொல்லும் அளவுக்கு அக்கா, தங்கை, அம்மா, சித்தி என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது என பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொல்லலாம். தற்போது நடிகை ஜெயசுதா, வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,சங்கீதா,குஷ்பு, பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகை ஜெயசுதா தயாரிப்பாளர் வட்டே ரமேஷின் மைத்துனரான காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட க ருத்து வே று பாடு காரணமாக 1982ம் ஆண்டு அவரை வி வா கர த் து செய்து விட்டு த னிமையில் வாழ்ந்து வந்தார்.
அதன் 1985ம் ஆண்டு ஜீதேந்திராவின் உறவினரான நிதின் கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நிதின் கபூரும், நடிகை ஜெயசுதாவும் 2 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தின் கபூர், ஜெயசுதா தம்பதிகளுக்கு நிஹார், ஸ்ரேயான் என்று இரண்டு மகன்கள் பிறந்த நிலையில் அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு த ற்கொ லை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜெயசுதா தற்போது மூன்றாவது முறையாக ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது ஜெயசுதாவுக்கு 64 வயதாகும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செய்தி உண்மையா இ ல் லையா என்பது பற்றி நடிகை தரப்பில் எதுவும் இதுவரை விளக்கம் தெரிவிக்கவி ல் லை என்பதும் குறிப்பிடத்தக்கது.