ஒரே ஒரு கையெழுத்தால் பல நூறு கோடிகளை இ ழ ந்த பிரபல நடிகை…!! கணவனும், மகனும் கை வி ட்ட நி லையில் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா…? யார் அந்த நடிகை தெரியுமா…?

General News Image News

80 களில் தூர்தர்ஷன் நாடகங்களில் ப ரவலாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர் நடிகை சுதா.  இவர் அறிமுகமானது தமிழில் தான் என்றாலும் கூட சுதாவை தெலுங்குத் திரையுலகம் ‘அம்மா’ என்கிற  கதாபாத்திரத்துக்காகவே ஒட்டு மொத்தமாகத் தத்தெடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம். தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுதா. இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். அவர் தனது வாழ்வில் சந்தித்த து யர மான அ னுபவங்கள் குறித்து க ண் ணீருடன் ச மீபத்தில் பேசினார்.

சுதா கூறுகையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த நான் குழந்தை பருவத்தில் வசதியாக வளர்ந்தேன். ஆனால் வி தி எங்களை ப ழி வாங்கி விட்டது. எனது தந்தைக்கு  பு ற்று நோ ய் இருப்பது பற்றித் தெரிந்த பிறகு அவரின் ம ருத்துவ செ ல வுகளுக்காக அனைத்து சொத்துகளும் வி ற்கபட்டன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா தாலியை வி ற் று தான் எங்களுக்கு உணவளித்தார். சினிமாவில் நுழைந்த பிறகு எனக்குப் பணமும் புகழும் கிடைத்தது. நடிப்புக்கு பிறகு மீண்டும், நான் பல க டு மையான இ ழப் புகளை சந்திக்க வேண்டியிருந்தது.

டெல்லியில் ஒரு ஹோட்டலை திறந்தேன். அதில் இருந்த பணம் அனைத்தும் தொ லை ந்து விட்டது. ஒரே கையெழுத்தில் பல நூறு கோடிகளை இ ழ ந்து க ட னா ளியாகி விட்டேன். ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளியே வந்து கொண்டு இருக்கிறேன். எனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டான். என்னிடம் தகராறு செய்து சென்றதோடு என்னுடன் பேசவி ல் லை. கணவரும் என்னை பி ரி  ந்து விட்டதால் நான் தற்போது தனிமையில் இருக்கிறேன் என வே த னையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *