சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்போது பொங்கல் கொண்டாடிய பு கை ப்படங்களை சமூக வலை தளத்தில் ப கி ர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. அந்த வகையில் ராதிகாவின் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் இல்லாத ராதிகாவின் சீரியல்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் ராடான் தயாரிப்பில் ஏராளமான தொடர்களில் நடித்திருக்கிறார். ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். அவருக்கு லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், சுப்பு இயக்கிய சுட்ட கதை திரைப்படத்தை அவர் தயாரித்தார்.
மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், நடிகை மகாலட்சுமி ஆகியோர் இரண்டு வருடங்களாக காதலித்து சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. திருமணமாகிய நாளில் இருந்து இருவர் மீதும் பல வி ம ர் ச னங்கள் முன் வைக்கப்பட்டது. இவர்களின் திருமணம் ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்டிங்காகவும் பேசப்பட்டு வந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக இருக்கும் பு கை ப்படங்களையும் அ டிக்க டி பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவரும் அதையெல்லாமல் கண்டு கொள்ளாமல் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்களது வேலைகளில் க வ னம் செலுத்தியும் வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி இணையம் மூலம் விளம்பரம் செய்து பணம் சம்பாதித்தும் வருகிறார். இந்நிலையில் திருமணமாகி முதல் தலை பொங்கலை கொண்டாடவுள்ளனர்.
இந்நிலையில் மகாலட்சுமி மட்டும் தனியாக பொங்கல் வைத்து கொண்டாடிய பு கை ப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு நெ ட் டிசன்கள் எங்கே உங்க வீட்டுக்காரர் நீங்க மட்டும் தனியா பொங்கல் வைக்கிறீங்க என்று கே ள் வி எ ழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram