குக் வித் கோமாளி புகழ் பவித்ராவுக்கு என்ன ஆச்சு...? அவருக்கு இப்படி ஒரு நி லை மையா...? அவரின் ப ரி தாப நி லையைக் கண்டு அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

குக் வித் கோமாளி புகழ் பவித்ராவுக்கு என்ன ஆச்சு…? அவருக்கு இப்படி ஒரு நி லை மையா…? அவரின் ப ரி தாப நி லையைக் கண்டு அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Cinema News

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழக மக்கள் மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள அனைத்து மக்களிடையேயும் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியை மக்கள் பலர் தங்களுடைய stress buster என்று கூட சொன்னார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தமிழை அடுத்து கன்னடத்தில் கூட புதியதாக தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கும் வெங்கடேஷ் பட் தான்  நடுவராகச் சென்றார்.

தமிழில் இதுவரை 3 சீசன்கள் மு டி ந் து விட்டது. 3 சீன்களுமே சூப்பர் ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக இதில் 2வது சீசனை மக்களால் ம ற க்கவே முடியாது. அதில் அஷ்வின்-ஷிவாங்கி, புகழ், பாலா, பாபா பாஸ்கர் போன்றவர்கள் சேர்ந்து செய்த அ ட் டகா ச ங்களை சொல்லவே தேவையில்லை. வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அவர்களுடைய காமெடிகள் மிகவும் ஸ்பெஷல்.

கடந்த சில நாட்களுக்கு முன் குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்ற பவித்ரா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடல் எடை மிகவும் குறைத்து காணப்பட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவரை என்ன செய்தீர்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டு வந்தனர்.

அதற்கு பவித்ரா த ய வு செய்து யாரும் என்னைப் போல் செய்ய வேண்டாம். நான் உடல் எடை கு றைய வேண்டும் என எதுவும் செய்யவில்லை. ஆனால் சரியான தூக்கம், சாப்பாடு என எதுவும் இல்லாமல் அதிக நேரம் வேலையிலேயே கவனம் இருந்ததால் இப்படி ஆகி விட்டேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *