ம ருத்துவமனையில் அ னும திக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்...!! படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தி டீர் வி ப த் து..!! தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா...? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

ம ருத்துவமனையில் அ னும திக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்…!! படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தி டீர் வி ப த் து..!! தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா…? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

General News Image News

விஜய் ஆண்டனி ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என்னும் பன்முகத் திறமை கொண்டவராகவும் உள்ளார். இவருக்கென்று தற்போது தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்றே சொல்லலாம்.

தற்போது நடிகர் விஜய் ஆண்டனி அ வ சர சி கி ச் சை பி ரிவில் அ னும திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் யதார்த்தமான எளிமையான நடிப்பால் “பிச்சைக்காரன்” திரைப்படம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு வெற்றியைத் தந்ததால் தற்போது அந்த படத்தின் “பாகம் 2” உருவாக்கப்படுகிறது.

மேலும் “பாகம் 1 ல்” அம்மா மீதுள்ள நன்றிக்கடன், அன்பு, காதல், தி யாகம் என பல கருப் பொருட்களைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருந்ததால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் விஜய் அண்டனின் அடுத்த திரைப்படமான “பிச்சைக்காரன் 2 ”இ று திக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடை  பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இதன் படி, நடிகர் விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்பின் போது ப ல த்த அ டி ஏற்பட்டுள்ளதால் மரு த்து வமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் வி ரைவில் சி கி ச் சையிலிருந்து திரும்பி மீண்டும் படிப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் படப்பிடிப்பு குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் ஆண்டனி ரசிகர்கள் வ ருத் தம் தெரிவித்தும் அவர் விரைவில் குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *