அஜித் தற்போது ஒரு மாஸ் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர். 1993ஆம் ஆண்டு அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமானார். அதன் பின்னர் பவித்ரா, ஆசை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவாக மக்களிடையே அஜித் பிரபலமா காத கால கட்டம் அது. சினிமாவில் உள்ளவர்கள் அதிகம் விரும்பும் நடிகர் யார் என்றால் தல அஜித்தை நிச்சயமாக சொல்லலாம். காரணம் என்னவென்றால் அஜித்தின் குணத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் திரைத்துறையில் உள்ளனர்.
சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி அஜித் எப்பொழுதுமே நேர்மையாக இருப்பது. அதே போல சினிமாவுக்கு வந்த புதிதில் ஆரம்பத்தில் அஜித் பட்ட அ வ மா னங்கள் ஏராளம். அந்த அவமானங்களை ஏற்றுக் கொண்டு தன்னைத்தானே செ துக்கி இப்போது பலருக்கும் ஒரு அ டையாளமாக வந்து நிற்கிறார் அஜித். மேலும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும், தன்னை தேடி வருபவர்களுக்கும் தேவையான உதவிகளை வாரி வழங்குவது, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் ஒரே மாதிரியான பாசத்தை வெளிப்படுத்துவது என நல்ல குணங்களை கொண்டவர்.
மேலும் தனது ரசிகர்களுக்கு அவர் சொல்வது என்னவென்றால் படத்தைப் பிடித்திருந்தால் பாருங்கள் இ ல் லை என்றால் உங்கள் வேலை மற்றும் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என இவர் சொல்கிற ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை க வ ர்வதாக இருப்பதால் நாளுக்கு நாள் அவரை பின்பற்றுவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது அவரின் துணிவு திரைப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த சூழலில் அஜித் ஒரு முறை நடிகை மீனாவின் அம்மாவால் அ வ மா னப்படுத்தப்பட்ட விஷயத்தை பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூபில் ப கி ர்ந்து உள்ளார்.
அதாவது ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அந்தச் சமயத்தில் அஜித்தை விடவும் மீனாவிற்கு தான் மார்க்கெட் அதிகமாக இருந்தது. மேலும் ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்ததற்காக அப்போது ஒரு அவார்ட் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் அஜித்துக்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை மீனா தான் அஜித்துக்கு கொடுத்துள்ளார். அப்போது தொகுப்பாளர் அந்த விழா மேடையில் மீனா மற்றும் அஜித்தை சேர்ந்து நடனம் ஆடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்போது எல்லோரும் அ தி ர்ச் சி அடையும் படியான ச ம் பவம் நடந்தது. இதைக் கேட்டவுடன் கீழே அமர்ந்திருந்த மீனாவின் அம்மா கோபமாக உடனே மேடைக்கு வந்து தன்னுடைய மகள் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் போது இப்போது இவருடன் என் மகள் நடனம் ஆட வேண்டுமா என மேடையிலிருந்து மீனாவை அழைத்துச் சென்று விட்டாராம். ஒரு மிகப்பெரிய மேடையில் நடிகையின் அம்மாவால் அஜித்துக்கு இந்த அ வமா னம் ஏற்பட்டது.
ஆனால் அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக் கொள்ளாத அஜித் மீனாவிற்கு உதவி செய்துள்ளார். அதாவது அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் மீனா தான் நடிக்க வேண்டும் என அஜித்குமார் கேட்டுக் கொண்டாராம். அதனால் தான் அந்த படத்தில் மீனாவுக்கு வாய்ப்பு கிடைத்ததாம். இதே போல் வேறு எந்த ஒரு நடிகருக்கு அ வ மா னம் நடந்திருந்தால் அந்த நடிகையின் நிலைமையே வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால் அஜித் பெரிய மனுஷன் என்பதை இந்த ச ம்ப வம் மூலம் நிரூபித்துள்ளார். இதைக் கேட்ட அஜித்தின் ரசிகர்கள் எங்க தல மாதிரி வருமா என கொண்டாடி வருகிறார்கள்.