என்னது!! குக் வித் கோ மாளி சீசன் 4ல் இந்த போ ட் டியாளரா...!! இவர் இந்த பிரபல ஹிட் சீ ரியலின் நாயகியா...? யார் தெரியுமா...? மிகுந்த எ தி ர்பா ர்ப்பில் ரசிகர்கள்...!!

என்னது!! குக் வித் கோ மாளி சீசன் 4ல் இந்த போ ட் டியாளரா…!! இவர் இந்த பிரபல ஹிட் சீ ரியலின் நாயகியா…? யார் தெரியுமா…? மிகுந்த எ தி ர்பா ர்ப்பில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

பொதுவாக சமையல் நிகழ்ச்சி என்றால் பெண்கள் மட்டுமே விரும்பி பார்ப்பார்கள். கா ரணம் சமையல் என்றாலே பெண்கள் என்றாகி விட்டது. ஆனால் தற்போது பெண்களை விட ஆண்களே அதிகமாக சமைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் நாம் இதுவரை தமிழில் எத்தனையோ சமையல் நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். அந்த நிகழ்ச்சி வெறும் சமையலை மட்டுமே கற்றுக் கொள்ளும் விதமாகவே இருக்கும்.

ஆனால் அவை அனைத்தையும் தாண்டி அந்த சமையல் நிகழ்ச்சியிலும் ஏதாவது வி த் தியாசம் காட்ட வேண்டும் என மு யற்சி செய்து குக் வித் கோ மாளி என்று பெயர் வைத்து ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. விஜய் டிவியில் மிகப்பெரிய ஹிட் ஆன குக் வித் கோ மாளி ஷோவில் அடுத்த சீசனுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் தீ வி ர மாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு ஒரு stress  buster ஆக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.

முதல் சீசன் அமோக வெற்றி, அடுத்தடுத்து 2 மற்றும் 3வது சீசன்களும் வி றுவி றுப்பாக நடைபெற்று செம ஹிட்டாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் ஒன்றை ஒன்று மி ஞ்சும் வகையில் மிகுந்த எ தி ர்பார்ப்புடன் ஒளிபரப்பாகியது. 3வது சீசன் முடிந்து அண்மையில் 4வது சீசனிற்கான புரொமோ வெளியானது, அதில் கோமாளிகள் யார் யார் என்ற விவரம் மட்டுமே இருந்தது. குக்குகளைப் பற்றி எந்த தகவலும் இ ல் லை.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் பல தொடர்கள் உள்ளன. பல நடிகைகள் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நாயகி தான் மௌன ராகம் 2 தொடர் ரவீனா. அவர் சின்ன பெண் என்றாலும் நடிப்பில் அ ச த்தி வருகிறார். சந்தோஷம், து க் கம், கோ ப ம் என எந்த சீன் வந்தாலும் அதில் அ சா ல்ட்டாக நடித்து தனது திறமையால் அ ச த்தி விடுகிறார்.

தற்போது மௌன ராகம் சீ ரியலில் கதைக்களம் மிகவும் வி றுவி றுப்பாக ந கர்ந்து வருகிறது. தற்போது நடிகை ரவீனா  மௌனராகம் சீ ரியலை தாண்டி குக் வித் கோ மா ளி 4 நிகழ்ச்சியில் போ ட் டியாளராக களமிறங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *