தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அஜித். நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து து ணிவு திரைப்படத்துடன் வாரிசு திரைப்படம் மோ திக் கொண்ட நிலையில் இரண்டு படங்களும் தற்போது போ ட்டி போட்டுக் கொண்டு வசூலில் வே ட்டை ஆ டி வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் து ணிவு திரைப்படம் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் பல சா த னைகளை செய்து வருகிறது. இது இவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அப்படத்தின் அப்டேட்டாக நடிகை நயன்தாரா, திரிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ஜனவரி 17ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. க டந்த சில நாட்களுக்கு முன் மாலை போட்டு விட்டு விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்று இருப்பதால் திரும்பி வந்த உடனே படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து பிரபல முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அஜித் அவர்களுடன் இது வரைக்கும் ஜோடி போட்டு நடிக்காமல் இருந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தான் ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது சினிமா வாழ்க்கையில் முதன் முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். விரைவில் ஏகே 62 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எ திர் பார்க்கப்படுகிறது. ஏகே62 திரைப்படத்தில் அஜித்துடன் ஐஸ்வர்யாராய் இணைவதால் இந்த படத்தின் மீதான எ திர் பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. மேலும் வி ரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இதற்கான அப்டேட் வெளியாகும் எனவும் எ திர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வை ரலா கி வருகிறது.