பிக் பாஸ் வீட்டிலிருந்து பணமூட்டையுடன் வெ ளியேறியது இந்த போ ட்டியாளரா...? இந்த ட்விஸ்ட யாருமே எ தி ர்பார்க்கலையே...!! ஏ மா ற் றத்தில் ரசிகர்கள்...!!

பிக் பாஸ் வீட்டிலிருந்து பணமூட்டையுடன் வெ ளியேறியது இந்த போ ட்டியாளரா…? இந்த ட்விஸ்ட யாருமே எ தி ர்பார்க்கலையே…!! ஏ மா ற் றத்தில் ரசிகர்கள்…!!

Big Boss

விஜய் டிவியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 100வது நாளை நெருங்கி விட்டது. 21 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 6 பேர் மட்டுமே இருக்கின்றனர். சென்ற வாரமே பணப்பெட்டி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எ விக்டானவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரிடமும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார். அவர்களுக்கும் மிகவும் உற்சாகமாக இருக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் இ றுதி நாள் விரைவில் வரவிருக்கிறது. க டை சியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து ADK வெளியேறி இருந்தார். அந்த நாளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை அசீம் ஒவ்வொரு விஷயத்திற்கும் கா ரசாரமான ச ண் டை, வி வா தம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. அதேபோல விக்ரமனும் கொஞ்சம் கூட எனர்ஜி கு றையாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த சீசனை வி றுவி றுப்பாக கொண்டு சென்றது அசீம் தான் என்றாலும் சில கா ரணங்களால் ரசிகர்கள் அசீம் மீது அ தி ருப்தியில் இருக்கிறார்கள்.

இதனால் இந்த சீஸனின் டைட்டிலை விக்ரமன் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக எ திர்பார்க்கப் படுகிறது. அநேகமாக மூன்றாவது இடத்தை ஷிவின் பிடிப்பார் என்றும் எ திர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றி பெற்றதால் எ விக்சனில் இருந்து த ப்பித்தார். இந்த நிலையில் 100வது நாளில் பண மூட்டை வந்தது. இதை யார் எடுப்பார் என்று எ திர்பார்க்கப்பட்ட நிலையில் அதை கதிரவன் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெ ளியேறினார்.

இவர் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அமுதவாணன் தான் அந்த பணத்தை எடுப்பார் என்று எ திர்பார்க்கப்பட்ட நிலையில் கதிரவன் எடுத்தது அனைவருக்கும் ஒரு டி விஸ்ட்டாக இருந்தது. முதல் இடத்தை பி டிப்பது அசீமா விக்ரமனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *