பிரபல நடிகரின் படப்பிடிப்பின் போது 40 அ டி உயரத்தில் இருந்து கீழே வி ழு ந்து உ யி ரி ழ ந்த முக்கிய நபர்…!! சோ க த்தில் படக்குழுவினர்…!! இ ர ங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

சமீப காலமாக படப்பிடிப்பு தளங்களில் பலரும் உ யி ரிழ ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் வசந்த ரவியுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் பிரபலம் உ யி ரிழ ந்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தற்போது நடிகர் சத்யராஜ் அவர்கள் வெ ப்பம் என்னும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்சன் மற்றும் திரில்லர் இவைகளைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வெள்ளைராஜா, சவாரி போன்ற படங்களை இயக்கிய குகன் செம்மியப்பன் தான் இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது தான் எ தி ர்பாராத விதமாக வி ப த் து ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் இப்படத்தின் படப்பிடிப்பு கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஏ ஆர் ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சுமார் 40 அடி  உயரமுள்ள இடத்தில் மின்விளக்குகள் பொருத்தும் வேலையில் பல லைட் மேன்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அதில் பணியாற்றிய குமார் என்கிற லைட் மேன் கால் த வ றி கீழே வி ழுந்து உ யி ரி ழந்தார்.இந்த சம்பவம் படப்பிடிப்பு நடந்த இடத்தையே நி லைகு லைய செய்தது. என்னதான் படப்பிடிப்பு தளத்தில் மு தலுதவி வசதிகள் இருந்தாலும் இதுபோன்ற எதிர்பாராத வி ப த் து ச ம் பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவருடைய இ ழ ப்பு திரையுலகினரை அ தி ர் ச் சியடைய வைத்துள்ளது. இவரின் இ ற ப்பி ற்கு பலரும் தங்களது இ ர ங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *