நடிகர் வடிவேலு வீட்டில் நிகழ்ந்த ம ர ணம்... க த றி அ ழு த வடிவேலு...!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்...!!

நடிகர் வடிவேலு வீட்டில் நிகழ்ந்த ம ர ணம்… க த றி அ ழு த வடிவேலு…!! இ ர ங் கல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து வந்த வடிவேலுவின் தாயார் ம ர ண மடைந்தது பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது. 1988ல் டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்கிற படத்தில் தான் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, சின்ன கவுண்டர், ராஜ குமாரன், காதலன் போன்ற படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் தனது அசாத்திய நடிப்புத் திறமையாலும், மதுரையில் வசித்து வருபவர் என்பதாலும் வைகை புயல் என்கிற பெயருடன் திரைத்துறையில் த வி ர்க்க மு டியாத நடிகராகி விட்டார்.

என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததுடன் மட்டுமல்லாது “போடா போடா புண்ணாக்கு”  என்கிற பாடலை பாட ஆரம்பித்த இவர்  தற்போது வரை 31 பாடல்களையும் பாடியுள்ளார். நகைச்சுவையில் இவருக்கென ஒரு தனி திறமையை வளர்த்துக் கொண்டார். இவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவைக் காட்சிகளில் ஒரு பஞ்ச் டைலாக் இருக்கும். அந்த நகைச்சுவை  காட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.  வடிவேலு இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் நகைச்சுவையில் பல வி த்தியாசமான கதாபாத்திரங்களை ஏ ற்று நடித்துள்ளார். இவரது நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீ ண் வ ம்பு இ ழு த்து அ டி வாங்குபவராகவும், யாரேனும் த வ று செய்திருந்தால் த வ று செய்பவர்களை த ட்டிக் கேட்டு அதன் மூலமாக அ டி வாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏ மா ற்று பவராகவும் இப்படி பல விதங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பு மட்டுமல்லாமல் இவரது உடல் அசைவும் பார்ப்பவர்களை ரசிக்க தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இவரது நகைச்சுவை த வி ர்க்க முடியாது. இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இ ம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலி ராமன், இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து முழு நீள  ந கைச்சுவை படங்களை கொடுத்தார். அதன் பிறகு சில த வி ர்க்க மு டியாத கா ரணங்களால் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

நீண்ட காலங்கள் கழித்து அண்மையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வி ரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் அம்மா சரோஜினி என்கிற பாப்பா நேற்று இரவு உடல் நலக் கு றைவு காரணமாக ம ர ண ம டைந்துள்ளார். அவருக்கு தற்போது 87 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *