பொதுவாக விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் அவரின் மகள் ஆவார். முதலில் விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை க வ ர்ந்தார். இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அது மட்டுமில்லாமல் எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவரும், பலரும் தங்கள் குடும்பத்தின் ஒரு பெண்ணைப் போலவே நினைத்தனர்.
பெரிய பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு. அதன் படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கோ மாளியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக் கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கோ மாளியாக களம் இ றங்கினார். அதில் புகழுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அண்ணன் தங்கைக்கு இடையேயான காமெடிகளை பார்க்கும் போது உண்மையான அண்ணன் தங்கை கூட இப்படி இருக்க மாட்டார்கள் என நினைக்கும் அளவிற்கு இருக்கும்.
தன்னுடைய எ தார்த்த பேச்சுகளினாலும், நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார். இவரின் வெ குளித்தனமான பேச்சினால் பல ரசிகர்களையும், சிரிக்க வைத்து தனது வ ச ம் இ ழு த்தார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு பிரபலம் ஆகி விட்டார் சிவாங்கி. குக் வித் கோமாளியின் செல்லப் பிள்ளையாகவே ஆகி விட்டார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
சிவாங்கி சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது சூப்பர் சிங்கர் குழுவுடன் கனடா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அங்குள்ள ரயிலின் மீது ஏறி நின்று தக்க தை யா பாடலுக்கு ஷாருக்கான் போல நடனமாடி அ ச த்தியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வை ர லா கி வருகிறது