பிரபல க வ ர் ச்சி நடிகையின் தந்தை ம ர ண ம்...!! அ தி ர் ச் சியில் பிரபல நடிகை...!! ஆ று தல் தெரிவிக்கும் திரையுலகினர்...!!

பிரபல க வ ர் ச்சி நடிகையின் தந்தை ம ர ண ம்…!! அ தி ர் ச் சியில் பிரபல நடிகை…!! ஆ று தல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட பிற மாநிலத்தில் இருந்து வந்த  நடிகைகளும், அதே போல பிற மொழி பேசும் நடிகைகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாகவே அந்த நிலை மாறி புது புது நடிகைகளும் அறிமுகமாகி உச்ச நட்சத்திரங்களுடன் கலக்கி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி அறிமுகமான நடிகைகள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்களா என்று கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவர்கள் ஓரிரண்டு படங்களில் மட்டுமே நடித்து விட்டு அடையாளம் தெரியாமல் போய் விடுகின்றனர். இப்படி கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் நடிகை லக்ஷ்மி ராய். 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது சினிமா துறைக்கே அறிமுகமானார் நடிகை லக்ஷ்மி ராய். இப்படி இந்த திரைப்படத்தில் ஓரளவுக்கு மட்டுமே பிரபலம் கிடைக்கவே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

அதன்படி கு ண்டக்க ம ண்டக்க, நெஞ்சை தொடு, வெள்ளித்திரை, ர க சிய சிநேகிதியே, தாம் தூம் , மு த்திரை, நான் அ வனி ல்லை இரண்டாம் பாகம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் இ ரு ம்புக்  கோட்டை மு ரட்டு சி ங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகர் மற்றும் நடன இயக்குனர் லாரன்ஸின் அறிமுகம் கிடைக்கவே, இவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் காஞ்சனா.

பினனர் அதே ஆண்டு வெளியான மங்காத்தா மற்றும் வனயுத்தம் திரைப்படம் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் பெற்றுத் தர உதவியது. இப்படி தமிழில் தற்போது பெரும்பாலும் படங்களில் ந டிக்கவி ல் லை என்றாலும் கூட பிற மொழிகளில் நடித்துக் கொண்டு இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை ம றை ந்த செய்தியை பதிவிட்டு இருக்கறார். இதனைப் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் இ ர ங் கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், இவருக்கு ஆ றுதலும் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *