இரண்டு பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றிய லவ் டு டே திரைப்படம்..!! இத்திரைப்பட பாணியில் நடந்த ச ம் பவத்தால் நி று த் தப்பட்ட திருமணம்..!! போ க் ஸோ சட்டத்தின் கீழ் மாப்பிள்ளை கை து..!! என்ன நடந்தது தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

இரண்டு பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றிய லவ் டு டே திரைப்படம்..!! இத்திரைப்பட பாணியில் நடந்த ச ம் பவத்தால் நி று த் தப்பட்ட திருமணம்..!! போ க் ஸோ சட்டத்தின் கீழ் மாப்பிள்ளை கை து..!! என்ன நடந்தது தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

General News

லவ் டு டே பாணியில் நடந்த ஒரு சம்பவம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அரவிந்த் என்பவர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி இருக்கிறார். இவர் அதே வைத்தியசாலையில் செவிலியராக பணியாற்றும் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். நிச்சயிக்கப்பட்ட பின்னர் இவர்கள் இருவரும் லவ்டுடே திரைப்படம் போல ஒருவருக்கொருவர் தங்களது செல்போனை மாற்றி கொண்டார்கள். இவ்வாறு இருக்கையில் காதலி காதலனின் செல்போனை பார்த்தபோது பெரும் அ தி ர் ச்சி அடைந்துள்ளார்.

காதலனின் செல்போனில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியொருவருடன் காதல் பேச்சு பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஆசை வார்த்தைகளைக் கூறி வீடியோ காலில் மாணவியை அரை நி ர் வா ணமாக இருக்கச் செய்து தனது போனில் பதிவு செய்திருக்கிறார். இதனைப் பார்த்ததும் அ தி ர் ச் சி யடைந்த காதலி இந்த ச ம் ப வம் குறித்து பா தி க் க ப் பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பு கா ர் அளித்திருக்கிறார்.

கொடுக்கப்பட்ட பு கா ரைத் தொடர்ந்து அரவிந்தை கை து செய்து வ ழ க் குப் பதிவு செய்தனர். மேலும், இ ச் ச ம் பவத்தால் உஷாரான காதலி தனது திருமணத்தை நி று த் திவிடக் கோரி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். பெற்றோரும் இவரின் திருமணத்தை நி று த் தி யுள்ளார். ஒரு சில திரைப்படம் த வ றா ன வழிக்கு அழைத்து செல்கிறது. ஆனால் லவ் டு டே திரைப்படம் இரண்டு பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *