அரங்கத்தையே அ தி ர வைத்த ஹவுஸ்மேட்ஸ்...! தொடங்கியது பிக் பாஸ் GRAND FINNALE கொண்டாட்டம்...!! அட டைட்டில் வெல்லப்போவது இவர்தானா...!!

அரங்கத்தையே அ தி ர வைத்த ஹவுஸ்மேட்ஸ்…! தொடங்கியது பிக் பாஸ் GRAND FINNALE கொண்டாட்டம்…!! அட டைட்டில் வெல்லப்போவது இவர்தானா…!!

Big Boss videos

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் பிக் பாஸ்க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் டிவியின் டி ஆர் பி கண்டெய்னரான விளங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தாண்டில் 6வது சீசனை நிறைவு செய்யவுள்ளது. உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ் நாட்டின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கிய ஆறாவது சீசனில் ஜி பி முத்து, அசல் கோளாறு, ஷிவின், சாந்தி, மணிகண்டன், குயின்ஷி, நிவாஷினி, ஷெரினா, ஜனனி, ரச்சிதா, மகேஸ்வரி, அசீம், விக்ரமன், ராம், ஏடிகே, ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், மைனா நந்தினி, ஆயிஷா, கதிர் உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசனில் முதல் ஆளாக சாந்தி எவிக்சன் ஆனார். ஜி பி முத்து முதல் இரண்டு வாரங்களில் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறினார். இருந்தாலும் அவர் இருந்த இரண்டு வாரங்களும் மிகவும் விறுவிறுப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றவர்கள் ஒவ்வொருவரும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டனர். 100வது நாள் முடிவில் இ று தியாக ஷிவின், விக்ரமன், அசீம் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் இருக்கின்றனர். இ று திப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த கதிர் பண மூட்டையுடனும், அமுதவாணன் பணப் பெட்டியுடனும் வெளியேறினர்.

மைனா நந்தினி மீட் வீக் எவிக்சனில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தற்போது கிராண்ட் பினாலே பிரம்மாண்டமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. பிக் பாஸ் கிராண்ட் பினாலே விஜய் டிவியில் இன்று  மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து வெளியான அடுத்த ப்ரோமோவில் கிராண்ட் பினாலே ஹவுஸ்மேட்ஸ்களின் ஆரவாரத்துடனும், கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது.

ஏ டி கேவின் ராப் இசையுடன் தொடங்கும் இந்த கொண்டாட்டம் மணிகண்டன், குயின்ஷி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஜிபி முத்து, கதிர் உள்ளிட்ட அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுடனும் அ தி ர டியாக தொடங்கியதை பார்க்க முடிகிறது. ஹவுஸ்மேட்ஸ்களின் ஆட்டம், பாட்டம், பிக் பாஸ் ரசிகர்களின் ப லத்த கரகோஷம் என அரங்கமே அ தி ரும் நேரத்தில், கமல் செம்ம ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுக்கிறார். தி பிக்கஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஷோ பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே என நிகழ்ச்சியை தொடங்குகிறார்.

இந்த ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. விஜய் டிவியில் இன்று மாலை 6 மணிக்கு தான் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகிறது. ஆனால், காலையிலேயே யார் டைட்டில் வின்னர் என்பது குறித்த ரிசல்ட் தெரிந்து விடும் என எ தி ர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது, யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *