கிலோ கணக்கில் நகை, பல கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா, சொகுசு கார், 30 கோடி மதிப்பிலான பரிசுகளை கொடுத்து பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட தொழிலதிபர்..!! அவர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க..!!

கிலோ கணக்கில் நகை, பல கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா, சொகுசு கார், 30 கோடி மதிப்பிலான பரிசுகளை கொடுத்து பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட தொழிலதிபர்..!! அவர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

பூர்ணா என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்ட ஷாம்னா காசிம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை, நடனக் கலைஞர் மற்றும் மாடல் ஆவார். மஞ்சு போலொரு பெண்குட்டி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். காசிம் தொடர்ச்சியான படங்களில் தோன்றினார், அதில் அவர் ஒரு பேயாக நடித்தார், தி இந்து அவரை “தெலுங்கு திரைப்படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவர் அவுனு மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 ஆகியவற்றில் தோன்றினார். ராஜு கேரி காதியில் பேயாக நடிப்பதற்கு முன்பு, பாக்ஸ் ஆபிஸில் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றது.

கொடிவீரன் படத்தில் நடித்ததற்காக அவர் தனது தலையை முழுவதுமாக மொட்டையடித்துக்கொண்டார், ஆனால் படம் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அக்டோபர் மாதம் 25ம் தேதி துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. ஆனால் அவர் கணவருடன் திருமண போட்டோக்கள் வெளியிட்டபின் தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது திருமணமாகி இரண்டு மாதங்களில் பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அவரை பற்றிய ஒரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் 30 கோடி ரூபாய் மதில்லத்தை பரிசாக கொடுத்து நடிகை பூர்ணாவை திருமணம் செய்துள்ளாராம் அவரது கணவர். 2700 கிராம் தங்க நகைகள், 25 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா மற்றும் புத்தம் புதிய சொகுசு கார் மற்றும் தனது நிறுவனத்தின் பங்குகளையும் நடிகை பூர்ணா பெயருக்கு மாற்றி கொடுத்து உல்லாசம். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 30 கோடியாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *