தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. 2006ம் ஆண்டில் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பாலிவூட்டில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு ரசிகர்களின் கண்களுக்கு க வ ர் ச்சி விருந்து வைக்கிறார். பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை க வ ர் ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவர், தற்போது உடல் எடை கூ டி கு ம்மென மாறியுள்ளார். சினிமாவைத் தா ண்டி வெப்சீ ரிஸ் பக்கமும் க வ னம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். அதிலும், 11th Hour என்னும் வெப் சீ ரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு ப ய ங் கர க வ ர் ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீ ரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிருக்காங்க?” என்று வாயைப் பிளந்தனர்.
இந்நிலையில், தற்போது மூன்று சீசன்களாக வெளியாகவுள்ள வெப்சீ ரிஸ் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. புதிய வெப் சீ ரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் தமன்னா. அந்த வகையில் சிவப்பு நிற ஆடைகளில் பயங்கரமாக க வ ர் ச்சி காண்பித்து ஃபோட்டோ ஷூட் செய்திருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களைக் க வர் ந்து இணையத்தில் தீ யா க ப ர வி வருகிறது.
View this post on Instagram