ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளர், ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். அவருக்கு லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. 2021 ஆம் ஆண்டில், சுப்பு இயக்கிய சுட்ட கதை என்கிற திரைப்படத்தை அவர் தயாரித்தார். நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதால் அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். ரவீந்தர் சந்திரசேகரன் தற்போது நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 2 வருடம் காதலித்து வந்து பின் திருமணம் செய்து கொண்டனர்.
மகாலட்சுமி ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அ டிமை என்றே கூறலாம். அந்த அளவு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் வேறு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர். அது மட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது முறையாக தான் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,
இவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் ந டைபெற்றது. இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தற்போது வரை வெளியாகி வருகிறது. இதுவரை மகாலட்சுமி ரவீந்தர் திருமணத்தை போன்ற ப ரப ரப்பு எந்த ஒரு நடிகையின் திருமணத்திற்கும் கூட வரவே இ ல் லை என்பது தான் உண்மை. ஒரு அழகான பெண் இப்படி ஒரு ஆளை எப்படி திருமணம் செய்த் உக்கொள்ள முடியும் என்று கூட பலர் கேள்வி கேட்டார்கள். ஆனால் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த செய்திகளுக்கு தகுந்தபடி தான் இவர்கள் இருவரும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஹனிமூன் சென்ற பு கைப்படத்தை கூட வெளியிட்டு இருந்தார்கள். மேலும் குலதெய்வ கோவிலுக்கு தனி விமான பயணம் செய்து இவர்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அடிக்கடி ரொ மான்டிக் பு கைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது ரவீந்திரன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, அதில் அவர் மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க… ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா என்று கூறியுள்ளர். இந்த ஜோடி பல பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டிகளையும் கொடுத்து வந்தார்கள்.
அந்த வகையில் பிரபலமான யூடூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்கள். அது மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை பற்றி ப கிர் ந்து கொண்டார்கள். இப்படி இருக்கையில் தற்போது ரவீந்தரின் முதல் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலா கி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. இப்படி இருக்கையில் எதுக்கு வி வாக ரத்து செய்தார் என்ற கே ள்வியை கேட்டு வருகிறார்கள்..