தற்போது வெள்ளித்திரையை போலவே சின்னத்திரைக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா நடிகைகளை விடவே சின்னத்திரை நடிகைகளும் அதிகமாக சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் பிரபலமாக இருந்து வருகின்றார்கள். அ டிக்க டி அவர்கள் போடும் போட்டோ சூட் பு கைப்படங்களால் மக்கள் மத்தியில் அதிகமாக பேசபடுகின்றனர். இப்பொது பல மொழிகளில் நடிக்கும் நடிகைகளை விடவே அதிகமாக ரசிகர்களைக் கொண்டிருக்கின்றனர் சீ ரி யல் நடிகைகள்.
மேலும் பல சீரியல் நடிகைகள் எல்லாம் இப்போது இளைஞர்களை எல்லாம் அதிகமாக கவர்ந்து வருகின்றார்கள் என்றே சொல்லலாம். எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களும் இல்லாத காலத்தில் கூட வருடத்திற்கு ஒரு சீரியலை ஒளிபரப்பி ட்ரென்ட்டிங்கில் இருந்து வந்த சேனல் விஜய் டிவி. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் இன்று வரை பலரை கவர்ந்து வெற்றி கரமாக ஓடி கொண்டு இருக்கின்றது.
ஆரம்பத்தில் பலரின் க வ ன த்தை ஈ ர்க்கவி ல் லை என்றாலும் கூட, குடும்பக்கதை என்பதாலும், அண்ணன் தம்பி உறவை சொல்லும் விதத்திலும் இருப்பதாலும் போகப் போக அனைவரும் ஆ வலுடன் விரும்பி பார்க்க ஆர ம்பி த்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடி க்கொண்டு இருக்கிறது.இந்த சீரியலின் அண்ணி என்ற முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகை சுஜிதா. இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பே அவர் பல சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நாயகியாகவும் கூட நடித்து இருக்கின்றார்.
ஆனால் சில காலத்தில் சினிமா வாய்ப்பு குறைந்து போகவே தற்போது சீரியலில் களமிறங்கி க லக் கி வருகிறார். இந்த நிலையில் நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமல்ல, வெள் ளித்தி ரையி லும் சில படங்களில் தனது சிறு வயதில் கு ழந் தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெ ளியாகி உள்ளது. இந்த பு கைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வை ரலா கி வருகிறது. இதோ அந்த பு கைப்படங்கள்…