அடேங்கப்பா!! அழகில் இளம் நடிகைகளையே மி ஞ்சும் பேரழகில் நடிகை கௌதமின் மகள்...!! அடுத்த ஹீரோயின் ரெடி என பு கைப்படத்தைப் பார்த்து வாயைப் பி ளந்த ரசிகர்கள்...!!

அடேங்கப்பா!! அழகில் இளம் நடிகைகளையே மி ஞ்சும் பேரழகில் நடிகை கௌதமின் மகள்…!! அடுத்த ஹீரோயின் ரெடி என பு கைப்படத்தைப் பார்த்து வாயைப் பி ளந்த ரசிகர்கள்…!!

General News Image News

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற முன்னணி  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் கௌதமி. தற்போது இவரது மகள், அம்மாவையே அழகில் மி ஞ்சும் அளவுக்கு வளர்ந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.  ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நடிகை கௌதமி, தெலுங்கு திரையுலகில் தான் முதலில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, தமிழில் ரஜினிகாந்த் – பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் படத்தில் முதன் முதலில் நடித்தார். இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு குவிய துவங்கியது.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கெளதமி, ஒரு கட்டத்தில் தமிழ் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினர். அப்போதே நடிகர் கமல்ஹாசனின் காதல் ச ர் ச் சையில் சி க் கினார் பின்னர் சந்தீப் பாத்தியா என்பவரை, 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கௌதமி வெளிநாட்டுக்கு பறந்தார். பின்னர் தன்னுடைய மகள் பிறந்த பின்பு, இருவருக்கும் ஏற்பட்ட க ரு த்து வே று பாடு காரணமாக ஓராண்டு இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி 1999ம் ஆண்டு வி வா கர த் து பெ ற்றுக் கொண்டு பி ரி ந்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை வந்த கௌதமி, மகள் வளர்ந்த பின்னர் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். அதே போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, நடிகர் கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து வந்தார். பின்னர் இருவரும் சுமார் 10 வருடங்கள், லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மகளின் எ தி ர்காலம் கருதி கமலை விட்டு பி ரி வதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கௌதமி ஃபேஷன் டிசைனிங் காஸ்டியூமராகவும், பல்வேறு சமூக சேவை பணிகளிலும் தன்னை ஈடுபத்திக் கொண்டுள்ளார். இவர்களுக்கு சுபாலக்ஷ்மி எனும் ஒரு மகளும் உள்ளார். இவருடைய மகள் சுப்புலட்சுமியுடன் கௌதமி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், ஏற்கனவே சுப்புலட்சுமி திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை கௌதமி ம று த்து வந்தார்.

கவுதமியின் கைவசம் தற்போது துப்பறிவாளன் 2, சகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளன. இதில் சகுந்தலம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளிவரவிருக்கிறது.  இந்நிலையில், நடிகை கவுதமி தனது மகள் சுபாலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் கவுதமியின் மகளை பார்த்த ரசிகர்கள் பலரும், தமிழ் சினிமாவிற்கு புதிய கதாநாயகியாக ரெடி, அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சிவிட்டார் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *