பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்தது ரசிகர்களிடையே அ தி ர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் 21 போ ட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெ ளியேறிய பிறகு க டைசி வாரத்தில் ஷிவின், அசீம், விக்ரமன், மைனா நந்தினி, கதிரவன், அமுதவாணன் என மொத்தம் 6 போ ட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
இதில் கதிரவன் முதல் நபராக 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் வெ ளியேறினார். இரண்டாவது முறையாக வைக்கப்பட்ட பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75000 ரூபாயுடன் அமுதவாணன் வெளியேறினார். இதனால் க டை சி மூன்று நாட்களில் ஷிவின், அசீம், விக்ரமன், மைனா நந்தினி மட்டுமே இருந்தனர். பின்னர் திடீரென மிட் நைட் எலிமினேஷன் என்ற பெயரில் மைனா நந்தினி எ லிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு இதில் ஷிவின், அசீம், விக்ரமன் மட்டுமே இருந்தனர்.
இதில் ஷிவினுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு ச ற்று கு றைவாகவே இருந்தது. அதனால் அசீம், விக்ரமன் இடையே தான் க டு மையான போ ட்டி நிலவியது. இரண்டு பேரில் அசீம் வெற்றி பெற வாய்ப்பு கு றை வாகவே தான் இருந்தது. ஏனென்றால் அவர் எப்போதும் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களிடம் அசீம் நடந்து கொண்ட விதம் போ ட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்கும் பி டிக்கவி ல் லை.
திருநங்கை ஷிவினை கே லி செய்தது, விக்ரமனை ஒருமையில் பேசியது, அமுதவாணனிடம் எ கி றியது, அதேபோல ரச்சிதாவை வேஸ்ட் என சொல்லியது என அவர் செய்த த வ றை சொல்லிக் கொண்டே போகலாம். இது எல்லாம் மக்களுக்கு சு த்தமாக பி டிக்கவி ல் லை. அதனால் அசீம் வெற்றி பெற வாய்ப்பே இ ல் லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் விக்ரமன் அசீமைப் போல யாரிடமும் வ ம் பு இ ழு க்கவி ல் லை. அனைவருக்கும் மரியாதை கொடுத்து வாங்க, போங்க என்று தான் பேசுவார்.
வயது வி த்தி யாசம் கூட பார்க்காமல் இவர் மரியாதையாக நடந்து கொண்டது வரவேற்கத் தக்கது. வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன பி ர ச் சனை என்றாலும் முதல் ஆளாக விக்ரமன் ஆதரவாக நிற்பார். இதனால் விக்ரமன் தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என சோஷியல் மீடியாவில் செய்தி பரவியது. இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸை தி ட் டி தீ ர் த்து வருகின்றனர். இதன் கா ரணமாக #BoycottVijayTV என்ற ஹேஷ் இது நி யா யமா? அப்போ பிக் பாஸ் வீட்டில் ச ண் டை போட்டால் டைட்டில் கிடைக்குமா? என கே ள் வி எ ழு ப்பி வருகின்றனர். மேலும் விக்ரமன் தான் ரியல் வின்னர் என ரசிகர்கள் தெரிவித்தனர்.