தமிழ் திரை உலக ரசிகர்களாலும், முன்னணி கதாநாயகர்களாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு சென்ற ஒரு வருடத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர் பிரபல இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய நடிப்பில் கடைசியாக கனெக்ட் என்ற திரைப்படம் வெளியானது. மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, இறைவன், நயன்தாரா 75, ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை தன் வ சம் வைத்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாராவிற்கு மகளாக 2 முறை நடித்திருந்தவர் நடிகை அனிகா. 16 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் ப ட்டையைக் கி ளப்பி வருகிறார்.
தமிழில் வெளியான விசுவாசம் மற்றும் மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்திலும் அனிகாவிற்கு தாயாக நயன்தாரா தான் நடித்திருப்பார். பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்கின்றனர். அதிலும் சிலருக்கு மட்டுமே எ தி ர் காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் என்றால் அது அனிகா சுரேந்திரன்.
கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகி விட்டார். படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் க ல க்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
இந்த நிலையில், சமீப காலமாக அனிகா வெளியிடும் பு கைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அச்சு அசலாக நயன்தாரா போலவே அனிகாவும் இருக்கிறார் என்று தெரிவித்து வருகிறார்கள். அதனை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியே நயன்தாராவை போலவே இருக்கின்ற அனிகா அதே போன்ற ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோ சூட்டின் பு கைப்படங்களை இணையதளத்தில் தற்சமயம் காண முடிகிறது. இதோ அந்த புகைப்படம்…