திஷா பதானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி-யின் சுயசரிதை திரைப்படமாகும். அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வெற்றியை பெற்ற படத்தில் தோனியின் காதலியாக நடித்தவர் திஷா பதானி. ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செ ல விட்டு வருவார்.
இப்படமானது இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் க்ளாமரில் தாராளம் காட்டுவதற்காகவே சினிமா வாய்ப்பினை பெற்று பிரபலமாகி வருகிறார்கள். பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் ப டுமோ ச மான க வ ர் ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்து வருகிறார்.
இதையடுத்து பாலிவுட் முன்னணி நடிகை அந்தஷ்த்தை பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது சல்மான் கானுடன் ராதே படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது நடிகர் சூர்யாவின் 42வது படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திஷா பதானி இணையத்தி ல் ஆக்டிவாக இருந்து ப டுகி ளா மர் ஆடையில் எல்லை மீ றி ய போஸ் கொடுத்து ஷா க் கொடுத்து வருகிறார்.
ச மீபத்தில் ப டு க்கையறையில் க வ ர்ச் சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு மெல்லிய உடையில் எல்லை மீ றிய க வ ர் ச்சியில் வருகை தந்துள்ளார். தற்போது உடல் அங்கம் அப்படியே தெரியும் அளவிற்கு ஆடையணிந்து முகம் சு ளி க்க வைத்துள்ளார் திஷா பதானி. இந்த பு கைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ யா க ப ர வி வருகின்றன.
— Disha Patani (@DishPatani) January 22, 2023
View this post on Instagram