சினிமா துறையில் பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் ஆசானாக இருந்து வந்த ஹரிச்சரண் சீனிவாசன் ம ர ண ம் அடைந்துள்ளா ர். மேலும் இவரது ம றைவு தென் இந்திய திரை உலகை பொறுத்தவரை க டு ம் சோ க த்தை ஏற்படுத்தி உள்ளது. தூவானம் என்னும் திரைப்படத்தை இயக்கியவர் ஹரிச்சரண் சீனிவாசன். அத்தோடு நியூட்டன் என்பவருடன் சேர்ந்து தான் இவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இயக்குநராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார். இதே போல, மூன்று முறை தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று, அர்ஜுனா விருது பெற்றுள்ள வி. சந்திரசேகர் பயோபிக்கையும் தமிழில் இயக்கியிருந்தார் ஹரிச்சரண்.
இது 26 எபிசோடுகளாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அத்தோடு ஒரு விளையாட்டு பிரபலத்தை மையப்படுத்தி தமிழில் ஒளிபரப்பப்பட்ட முதல் தொலைக்காட்சி சீரியல் என்ற பெருமையையும் இது பெற்றிருந்தது. அதே போல கடந்த 2012 ஆம் ஆண்டு, “Koel” என்ற ஹிந்தி டெலி ஃபிலிமிற்கும் கதை மற்றும் திரைக்கதையை ஹரிச்சரண் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எக்ஸ்கியூட்டிவ ப்ரொடியூசர் ஆகவும் இருந்துள்ள ஹரிச்சரணின் ம றை வு, தற்போது திரை உலகை சேர்ந்த பலரையும் மீ ளா த் து ய ரில் ஆ ழ் த் தியுள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் இவரது மனைவியான ரேக்ஸ் (Rekhs) என்பவர், சுமார் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சப்டைட்டில் கலைஞராக பணி புரிந்துள்ளார். நடிகர் விஜய்யின் 13 படங்களுக்கு மேல் சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்துள்ள ரேக்ஸ், தற்போது வெளியாகியிருந்த வாரிசு உள்ளிட்ட திரைப்படத்திலும் பணி புரிந்திருந்தார். அத்தோடு விண்ணைத் தாண்டி வருவாயா, எந்திரன், பாகுபலி, கபாலி, மகரிஷி, விக்ரம் என பல திரைப்படங்களுக்கும் சப்டைட்டிலிஸ்ட் ஆர்டிஸ்ட்டாக ரேக்ஸ் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.