தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் இ. ராமதாஸ். இயக்குநராக தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதன் பின்னர், ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை ராமதாஸ் இயக்கி உள்ளார். எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்த ராமதாஸ் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். அவருக்கு வயது 66. அவருக்கு சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம். சினிமா மீதான ஆசையினால் சென்னைக்கு குடியேறினார். இயக்குநராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார்.
கமல் நடித்த வசூல் ராஜா MBBS படத்தில் வார்டு பாயாக நடித்தவர், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், கா க்கி சட்டை, மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இவரது மகன் கலைச் செல்வன் தமது முகநூல் பக்கத்தில், ” எனது தந்தை திரு. E Ramdoss அவர்கள் இன்று இரவு MGM மருத்துவமனையில் மா ர டை ப்பால் இ றைவனடி சேர்ந்தார். இ று தி ச ட ங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் 16/1078, முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். – கலைச்செல்வன்.” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஈ.ராமதாஸ் மகன் கலைச்செல்வன், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் MGM மருத்துவமனையில் மா ர டை ப்பால் இறைவனடி சேர்ந்தார். இ று தி ச ட ங்குகள் இன்று மாலை 5 மணியளவில் முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வ ரு த் தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஈ.ராமதாஸ் ம றை வுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் எனப் பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.