பிக் பாஸ் முடிந்த பிறகும் தீ ரா த பி ர ச் சனை...!! கண்டபடி இருவரையும் தி ட் டி தீ ர்த்த கமல்...!! ஏன் தெரியுமா...?

பிக் பாஸ் மு டிந்த பிறகும் தீ ரா த பி ர ச் சனை…!! கண்டபடி இருவரையும் தி ட் டி தீ ர்த்த கமல்…!! ஏன் தெரியுமா…?

Big Boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் முடிந்ததை தொடர்ந்து பல ச ர் ச் சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அசீமுக்கு ஆதரவும், எ தி ர் ப்பும் சேர்த்து இணையத்தில் கிளம்பி உள்ளது. சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்த அசீமுக்கு ஆரம்பத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவருடைய முன் கோ ப த் தினால் ரசிகர்களின் எ தி ர் ப்பை மட்டுமே சம்பாதித்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இ று தி யில் பிக் பாஸ் டைட்டில் பட்டம் அசீமுக்கு தான் கிடைத்துள்ளது. எல்லா சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனில் அசீம் வாங்கிய தொகை மிகக் கு றை வு தான். அதாவது டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்பட்ட 50 லட்சம் பரிசுத் தொகை என்பது அசீமுக்கு மட்டும் சொந்தமானத ல் ல. இதுக்கு முன்னதாக பணமூட்டையை எடுத்த கதிரவன் மற்றும் பணப்பெட்டியை எடுத்த அமுதவாணன் ஆகியோரின் தொகையும் சேர்த்து அதில் அ ட ங்கும்.

அந்த வகையில் பார்த்தல் கதிரவனுக்கு 3 லட்சம் ரூபாயும் மற்றும் அமுதவாணனுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவர்கள் இருவரது பணத்தையும் சேர்த்தால் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆகவே 50 லட்சத்தில் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை க ழி த் தால் மீதம் 35 லட்சத்தி 30 ஆயிரம் மட்டும் தான் இருக்கும். மேலும் இந்த தொகைக்கு ஜி எ ஸ் டி போக மீதம் 24 லட்சம் மட்டுமே அசீமுக்கு கிடைத்துள்ளது. அசீம் டைட்டில் வின்னர் மேடையில் தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையிலிருந்து 25 லட்சத்தை தானமாக கொடுப்பதாக கூறியிருந்தார்.

அவருடைய பரிசுத்தொகை 24 லட்சம் மட்டுமே இருக்கும் போது அவர் 25 லட்சத்தை எப்படி தானமாக கொடுப்பார் என்ற ஒரு கே ள் வியும் எழுந்துள்ளது. பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் அ டி த் தாலும் பருக ஒரு ரூபாய் கூட அவருக்கு கிடைக்கவி ல் லை. மற்ற போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் என்ற அந்தஸ்து கிடைக்கவி ல் லை என்றாலும் கூட ஓரளவு சொற்ப தொகையாவது எடுத்துச் சென்றுள்ளார்கள். அதனால் அசீமின் நிலை ப ரி தா பத்திற்குரியது. பிக் பாஸில் அசீம் வாங்கிய சம்பளத் தொகை மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *