தற்போதுள்ள காலங்களில் சினிமா பிரபலங்களின் தற்கொலை என்பது எப்போதுமே ச ர் ச் சை களும், ம ர் ம ங் களும் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் கடந்த 2020-ம் ஆண்டு த ற்கொ லை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் த ற்கொ லைக்கு இன்றளவும் யார் காரணம் என்பது புரியாத பு தி ராகவே உள்ளது. அதேபோல் சின்னத்திரை சீ ரியல் நடிகை சித்ராவின் த ற்கொ லை க்கும் என்ன காரணம் என்பது இதுவரை உ று தியாக தெரியவி ல் லை. அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா என்பவர் நேற்று த ற்கொ லை செய்துகொண்டார்.
33 வயதாகும் இவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான குண்டனப்பு பொம்மா மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான செகண்ட் ஹேண்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா. விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் பி ண மாக மீ ட்கப்பட்ட சுதீர் வர்மா, எதற்காக த ற் கொ லை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வி சா ர ணை நடத்தி வந்தனர்.
தெலுங்கு திரையுலகில் சில படங்களில் மட்டுமே நடித்த சுதீர் வர்மாவுக்கு அதன் பின் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவி ல் லை. கடைசியாக அலைர் எனும் வெப்சீரிஸில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது தி டீ ரெ ன உ யி ரி ழ ந்துள்ளார். தொடர்ந்து அவருடன் பணியாற்றியவர்களிடமும் வி சா ரணை நடத்தப்பட்டு வருகிறது. சுதீர் வர்மாவின் ம றை வு தெலுங்கு திரையுலகினரை பெரும் சோ க த் தில் ஆ ழ் த்தி உள்ளது. அவரது ம றை வுக்கு ஏராளமான பிரபலங்கள் அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இ ர ங் கலை தெரிவித்து வருகின்றனர்.