நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை வி வா கர த் து செய்யப் போகின்றாரா…? இந்த செய்தி உண்மையா…? ட்விட் மூலம் தகவலை ப கி ர்ந்த பிரபலம்…!!

General News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 2023 வருடம் ஆரம்பம் ஆனதுமே சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் நடந்தது. வேறு என்ன தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆனது. விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சியுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்த வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. எல்லா இடத்திலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விஜய்யின் 66வது படமான ‘வாரிசு’ இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து 250 கோடி வசூலையும்  க ட ந்து விட்டது என்றே சொல்லலாம்.

இப்படி படத்தின் கலெக்ஷன் குறித்த சந்தோஷ செய்தி வரும்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தன்னுடைய மனைவி சங்கீதாவை சில மாதங்களாக ஒது க்கி வைத்து வருவதாகவும் சங்கீதா அவரது அப்பா வீட்டிற்கு சென்று விட்டார் என்றும் பல செய்திகள் வைரலாகியது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக் கொண்ட பு கைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு விஜய்யை நெட்டிசன்கள் க லா ய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் – சங்கீதா வி வாக ர த் து குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான JKS கோபி ஒரு பதிவினை போட்டு வ த ந் தி ப ரப்புபவர்களை கண்டுத்துள்ளார். ”கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் த வ றா ன தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ரசிகர் சண்டை என்பது வேறு. அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம்” என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள்,, இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தா க்கும் என பதிவு செய்துள்ளார். இதிலிருந்து நடிகர் விஜய் – சங்கீதா வி வா கர த் து செய்யவி ல் லை என்று வெளிப்படையாக அவர் சொன்ன கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் த வ றான தகவல்கள் ப ரப்பப்பட்டு வருகின்றன. அது முழுக்க முழுக்க பொ ய் என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர் சண்டை என்பது வேறு.
அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம். pic.twitter.com/59v69dLuYX

— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 24, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *