நுங்கு, குளோப்ஜாமூன் புகழ் சித்த மருத்துவர் ஷர்மிகா மருத்துவ கவுன்சில் முன் ஆஜர்...!! 1 மணி நேரம் நடந்த வி சா ர ணை...!! இ று தியில் வி சா ர ணைக் குழு எடுத்த அ தி ரடி முடிவு...!!

நுங்கு, குளோப்ஜாமூன் புகழ் சித்த மருத்துவர் ஷர்மிகா மருத்துவ கவுன்சில் முன் ஆஜர்…!! 1 மணி நேரம் நடந்த வி சா ர ணை…!! இ று தியில் வி சா ர ணைக் குழு எடுத்த அ தி ரடி முடிவு…!!

General News videos

தமிழ்நாடு பா ஜ கவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவர் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரது மகள் பெயர் ஷர்மிகா. இவர் சித்த மருத்துவராக உள்ளார். இவர் சமீபத்தில் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். பெண்கள் உடல் நலனை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு மருத்துவ குறிப்புகளை ஷர்மிகா வழங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வே க மாக பரவ தொடங்கின. சினிமா நடிகைகள் அளவுக்கு இவருக்கு ரசிகர் கூட்டம் பெருகியது.

இந்நிலையில் தான் அவர் மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு ஷர்மிகா உண்மைக்கு பு றம்பான கருத்துகளை தெரிவித்து வருவதாக கு ற் ற ச்சாட்டுகள் எழுந்தன. சோசியல் மீடியாவில் ச ர் ச் சையான சில மருத்துவ அறிவுரைகளை கூறி வந்த சித்தா  டாக்டர் ஷர்மிகா மீது பல சோசியல் மீடியா மற்றும் பல விதமான பு கார்கள் வந்த நிலையில் அவரை நேரில் ஆஜராக சொல்லி தமிழ் நாட்டின் மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. அருகம்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் ஆஜர் ஆகுமாறு கூறியிருந்தனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வி சா ரணையில் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிக்கு ஷர்மிகா எவ்வாறு பதிலளித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மனிதர்கள் நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் அஜீரண கோ ளாறுகள் வரும், எனவே மாடு பெரிய மிருகம் என்பதினால் அதை சாப்பிடக் கூ டாது என்றும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்றும், குப்பற படுத்தால் மார்பகத்தில் பு ற்றுநோ ய் ஏற்படும் என்றும், ஒரே ஒரு குலாப் ஜாமும் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என்றும் பல ச ர் ச் சையான விஷயங்களைக் கூறி சோசியல் மீடியாவில் வீ டியோக்களை மருத்துவர் ஷர்மிகா வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் மருத்துவர் ஷர்மிகா த வ றான கருத்துக்களை சோசியல் மீடியாவில் ப ரப்புகிறார் என்று செய்திகள் பரவிய நிலையில், சித்தா மருத்துவ கவுன்சில் அதற்கு விளக்கம் கேட்டு ஷர்மிகாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விளக்கம் 24-01-2023 அன்று 11மணிக்கு நேரில் ஆஜராகும் படி கூறியிருந்தது. அந்த படி  மருத்துவர் ஷர்மிகா தமிழ் நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் இணை இயக்குனர் பார்த்திபன் மற்றும் மருத்துவ குழுவின் முன்பு வி சா ரணை நடத்தப்பட்டது.

இந்த வி சா ரணைக்கு தமிழ் நாடு அரசின் பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் ஷர்மிகாவிடம் சுமார் 1 மணிநேரம் வி சா ரணை நடத்தினார்கள் . வி சா ரணையின் முடிவில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டார் ஷர்மிகா. இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி வி சா ரணைக் குழு கூறியதாவது “ஷர்மிகாவிடம் மருத்துவ நெறிமுறைகளுக்கு எ தி ராக கருத்து கூறியது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த வி சா ரணையில் மருத்துவர் ஷர்மிகாவிடம் குறிப்பாக மாட்டு இ றைச்சியை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது, ஒரு குலாப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும், தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்ற கருத்துக்களை மையப்படுத்தி சில கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டது. ஆனால் ஷர்மிகா கூறியது தி ரு ப்திகரமாக இ ல் லாத காரணத்தினால் வரும் பிப்ரவரி 10 தேதி எழுத்து வடிவிலான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பிறகுதான் வல்லுநர் குழு அறிக்கையையும் அறிவிக்கும் என தெரிவித்துள்ளனர். இன்று ஷர்மிகா தன் மீதான பு கா ர்களுக்கு வாய்மொழியாக விளக்கம் அளித்துள்ளார். மேற்கொண்டு எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது தான் அவர் மீதான வி சா ர ணை துவங்கி உள்ளது. சித்தா கவுன்சிலில் சில நடைமுறைகள் வழக்கங்கள் உள்ளன. மேலும் அவர் அளிக்கும் விளக்கத்தை பொருத்து அதனடிப்படையில் பரிசீலித்து ஷர்மிகா மீது நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *