என்னது 3 சீசனில் கோ மாளியாக வந்தவர் இந்த சீசனில் குக்காக களமிறங்குகிறாரா...? யார் தெரியுமா...? கோமாளியாக இருக்கும் போதே அப்படி..!! இதில் குக் என்றால் சொல்லவே வே ண்டாம்...!! என அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

என்னது 3 சீசனில் கோ மாளியாக வந்தவர் இந்த சீசனில் குக்காக களமிறங்குகிறாரா…? யார் தெரியுமா…? கோமாளியாக இருக்கும் போதே அப்படி..!! இதில் குக் என்றால் சொல்லவே வே ண்டாம்…!! என அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Cinema News

விஜய் டிவி ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோ மா ளி. கா மெடி கலந்த இந்த  சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கென்று உலகமெங்கும் தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கொ ரோ னா லா க்டவுன் சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக இருந்த காரணத்தினால் குறுகிய காலத்திலேயே மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. சிறுவர் முதல் வயதானவர்கள் அனைவரும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

இதுவரை இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்துள்ளது. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டில் வென்றனர். தொடர்ந்து மூன்று சீசன்களும் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், பாலா, குரேசி ஆகியோர் திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் அவர்கள் இந்த சீசனில் கலந்து கொள்வது ச ந் தேகம் தான் எனக் கூறப்படுகிறது.

அவர்களுக்கு பதிலாக நாம் ஏற்கெனவே நினைத்தது போல, புதிய கோ மா ளிகளும் உள்ளார்கள். சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து ஆகியோரை கோ மாளிகளாக களமிறக்கி உள்ளனர். இந்த சீசனுக்கான புரோமோவில் சிவாங்கியும் இடம் பெறவி ல் லை என்பதால் அவரும் கலந்து கொள்ள மா ட் டார் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், தற்போது திடீர் ட்விஸ்ட்டாக அவர் இந்த சீசனில் குக் ஆக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோ மா ளியாக இருக்கும் போதே தனக்கு சமைக்கவே தெரி யாது என கூறி வந்த சிவாங்கி, தற்போது குக் ஆக களமிறங்க உள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும் இந்த சீசனில் குக் ஆக எண்ட்ரி கொடுக்க உள்ளார். அதே போல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரின் மற்றும் ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த நடிகை விசித்ரா, நாய்சேகர் பட இயக்குநர் கிஷோர், சீரியல் நடிகர் வி ஜே விஷால் ஆகியோரும் குக் ஆக களமிறங்க உள்ளார்களாம். நிகழ்ச்சியின் புரொமோ முன்னரே  வெளியாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *