நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும் டும் டும்...!! என்னது!! 13 வருடமாக இவரைத்தான் காதலிக்கின்றாரா...? அவர் யார் தெரியுமா...? வெளியான ப ர ப ரப்பு தகவல்...!!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் டும் டும் டும்…!! என்னது!! 13 வருடமாக இவரைத்தான் காதலிக்கின்றாரா…? அவர் யார் தெரியுமா…? வெளியான ப ர ப ரப்பு தகவல்…!!

General News videos

தென்னிந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015 -ம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக பைலட் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் – நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், மகா நதி என்கிற தெலுங்கு படத்துக்காக தேசிய விருது வென்ற இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கீர்த்தி நடித்தார் என்பதை விட சாவித்திரியாகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் அருமையாக நடித்திருந்ததனால் இவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. இவர் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இதில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதேபோல் சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் உருவாகி வரும் ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும். சமீப காலமாக சினிமாவில் போதிய வரவேற்பு இ ல் லாமல் இவர் நடித்த படங்கள் அதிக அளவில் தோ ல் வியை சந்தித்து வந்ததால் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு முன் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிரூத்தை காதலிப்பதாகவும் அவரை  திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் நெ ரு க்கமாக இருந்த பு கைப்படங்களை வைத்து சமீப காலமாக ச ர் ச் சையான கருத்துக்கள் பரவி வை ர லா கி வருகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்கு நெ ரு க்கமான வட்டாரங்கள் கூறுகையில், கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவ காலத்திலிருந்து ஒரு நபரை 13 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இரு வீட்டார் தரப்பிலும் பெற்றோர்கள் தற்போது திருமணத்திற்குசம்மதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எப்போது கல்யாணம் என்று கேட்டதற்கு இப்போது கிடையாது என்றும் 4 வருடம் கழித்து தான் திருமணம் செய்யவுள்ளார் கீர்த்தி சுரேஷ் என்று தெரிவித்துள்ளார். தனது திரைப்பட ஒப்பந்தங்களை முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை திருமணம் நி று த் தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர் தான் கீர்த்தி சுரேஷின் காதலராம். ஆனால்,கீர்த்தி சுரேஷ் காதலிக்கும் அந்த ரிசார்ட் ஓனர் யார்? என்று எந்த தகவலும் தெரியவில்லை. மேலும், கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தியும் இருக்கிறாராம். இதன் பின் விஜய், கீர்த்தி சுரேஷின் காதலரின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறாராம். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்த நபர் என்னிடம் காட்டியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *