பிக் பாஸ் 6வது சீசன் finale கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக ஒளிபரப்பானது. அதில் பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் யார் வெற்றியாளர் என்பதை மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் எ தி ர்பார்த்துக் கொண்டிருந்த போது க டை சி நிமிடத்தில் அசீம் கையை உயர்த்தி அவர் வெற்றி பெற்றதாக கமல் அறிவித்தார். ஆனால் அதன் பின் நெட்டிசன்கள் பலரும் இந்த முடிவுக்காக விஜய் டிவியை ட்ரோல் செய்தனர். பலவிதமான கேள்விகளையும் எழுப்பினர்.
ரசிகர்களிடத்தில் விக்ரமனுக்கு ஆதரவு அதிகமாக இருந்த நிலையில், பல நேரங்களில் ச ர் ச் சைகளை ஏற்படுத்திய அசீமை எப்படி வெற்றியாளராக அறிவித்தார்கள் என பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதனை பலர் இன்றும் திட்டிக் கொண்டே தான் வருகின்றனர். இருப்பினும் அசீம் த வ று செய்தாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. வாக்குகள் அதிகம் கிடைத்ததால் தான் அவர் ஜெயித்தார் என அவருக்கு ஆதரவாக பலரும் பேசினார்கள்.
இந்நிலையில் விக்ரமன் இன்று லைவ்-வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அசீம் பற்றி கேட்ட கேள்விக்கு “விளம்பரத்திற்காக இப்படி பண்ணிட்டாரு.. பா வ ம்” எனக் கூறி இருக்கிறார். மேலும் அசீம் தனது பரிசு தொகையில் பாதியை கொ ரோ னாவால் பெற்றோரை இ ழ ந்த குழந்தைகளுக்கு கொடுப்பதாக அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் அவரின் மேலே விக்ரமனுக்கு சில கோ ப ங்கள் இருக்கிறது என்பது இதில் தெரிகிறது.
View this post on Instagram