தனது அண்ணனின் திருமணத்தின் போது தங்கை செய்த கா ரியம்…!! கண் கலங்கி அ ல றிய தாய்…! அப்படி என்ன செய்தார் தெரியுமா…?

General News videos

எத்தனை உறவுகள் இருந்தாலும் அண்ணன் தங்கை உறவு என்பது மிகவும் அந்யோனியமானது. அந்த வகையில் அண்ணனின் திருமணத்திற்கு தங்கை ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமணம் என்றாலே உறவினர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள், பழகினவர்கள் என மகிழ்வான தருணங்களின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. வாழ்க்கையின் இந்த ஒரு அற்புதமான நிகழ்வில் தனது மிகவும் அன்புக்குரியவர் வராமல் சென்றால் நம்மால் அந்த வ ரு த் த த்தினை எப்போதும் ஈடு செய்யவே மு டியாத நிலையாகும்.

அதேபோலத்தான் இங்கும் ஷர்த்தா ஷெலெர் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு  காணொளியினை வெளியிட்டு்ள்ளார். இந்த காணொளியில் தனது அண்ணனின் திருமணத்திற்கு சர்ப்ரைஸாக வந்து இறங்கியுள்ளார். பெண்ணை பார்த்த பெற்றோர்கள் கண் க ல ங்கி அவரை கட்டிப் பிடித்து வரவேற்றுள்ளனர்.

இந்த  தருணம் குறித்து ஷர்த்தா கூறுகையில்,”ஆச்சர்யமான பயணத்தின் பின்னணியில் உள்ள ஒரு கதை இது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் குடும்பம் மிகவும் முக்கியமானது, எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Tak (@mumbaitak)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *