டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல முன்னணி நடிகர்...!! யார் தெரியுமா...? அதுவும் இந்த சேனலிலா...? இணையத்தில் வை ர லாகும் வீடியோ...!!

டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல முன்னணி நடிகர்…!! யார் தெரியுமா…? அதுவும் இந்த சேனலிலா…? இணையத்தில் வை ர லாகும் வீடியோ…!!

Cinema News videos

தமிழ் சினிமாவில் 1996ஆம் ஆண்டு முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அ ல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே விஜய் சேதுபதி நடித்திருப்பார். ஆனால் விஜய் சேதுபதி தற்போது படு பிஸியான நடிகராக இருக்கிறார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்கள் கூட நடித்து கொண்டிருக்கிறார். பின் தென் மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூ து கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.

ச மீபத்தில் வெளியான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் வி ல் லனாகவும், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் காதல் மன்னனாகவும் நடித்த படங்கள் ஹிட்டடித்தன. தற்போது மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. எனினும்  தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானின் ஜவான் படத்தில் அவர் வி ல் ல னாக நடித்து வருகிறார்.

தமிழிலும் அவர் வி ல் ல னாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோ ல் வி அடைந்து வருகின்றன. இவ்வாறு இருக்கையில் தற்போது விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரைக்கும் வந்து விட்டார் போல. விஜய் சேதுபதி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் வருகிறார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலின் இனி வரவிருக்கும் எபிசோட்டில் ஒரு முக்கியமான ப ரப ரப்பான கட்டத்தில் ஹீரோ தனது மனைவியை காப்பாற்ற போ ரா டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது விஜய் சேதுபதியிடம் இருந்து போன் வருகிறது.  தொலைபேசி வழியாக பேச்சால் மட்டுமே உதவும் படி விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆனால் அதில் அவரின் குரல் மட்டுமே இடம் பெறும் எனவும் சொல்லப்படுகிறது. அதில் பேசும் விஜய் சேதுபதி, “உங்கள் மனைவி எப்படி இருக்காங்க பிரதர்” என நலம் விசாரித்து விட்டு “எனது ரசிகர் மன்றத் தலைவருக்கு தகவல் சொல்றேன். என் ரசிகர்கள் எல்லாரும் இதில் இறங்கி உங்களுக்கு உதவி செய்வார்கள்” என விஜய் சேதுபதி சொல்கிறார்.  இதைப்பார்த்து விஜய் சேதுபதி சீரியலுக்கும் வந்துட்டாரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *