பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப் போகும் ராதிகா…!! அவருக்கு பதில் வி ல் லியாக களமிறங்குவது இந்த பிக் பாஸ் பிரபலமா…? இந்த கேரக்டருக்கு இவர் தான் செட்டாவார்…!! இனிதான் சீரியல் சூடு பிடிக்கப் போகிறது..!!

Cinema News Image News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து மெகா தொடர்களுமே சூப்பர் ஹிட் தொடர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக குடும்பத்தில் நடக்கும் போ ரா ட்டங்கள் மற்றும் பி ர ச் சனைகளை எப்படி சந்திக்கிறாள் என்பது பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது. அதோடு கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் துவண்டு போகாமல், எப்படி தங்களது வாழ்க்கையை தைரியமாக மேற்கொள்ள வேண்டும் என  எடுத்துக் காட்டும் விதமாக இந்தத் தொடர் இருக்கிறது.

இந்த சீரியல் குடும்ப பெண்களின் விருப்பத்துக்குரிய சீரியலாக இருக்கிறது. இதில் கதாநாயகியான கோபியின் முதல் மனைவி பாக்யாவிற்கு வி ல் லியாக, கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் ரேஷ்மா சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு ரேஷ்மா பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் அதிகமாக இவர் வி ல் லி கேரக்டரில் தான் நடித்து வந்தார். இந்த சீரியலிலும் இவர் வி ல்லியாக இருந்தாலும் கொஞ்சம் நல்ல குணமுடைய வி ல் லியாகத்தான் இருந்து வருகிறார்.

இருப்பினும் இவருக்கு முன்பு, அந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலில் இருந்து அ திர டியாக வி லகினார். அதன் பிறகு தான் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவரின் சிறப்பான நடிப்பால் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய சீரியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து வி லகப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

தற்போது  கதையில் எழில், அமிர்தா அல்லது வர்ஷினி இவர்கள் இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனத் தெரியவி ல் லை. அதேபோல் ரூ. 70 லட்சத்தை கொடுத்து வீட்டை எழில் மீட்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இணைய தளங்களில் எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட பு கைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது முக்கியமான விஷயம் என்னவென்றால் தொடரில் ராதிகா வேடத்தில் நடிக்கும் ரேஷ்மா தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல் பரவி வந்த நிலையில் இதன் பிறகு வி ல் லத்தனம் நிறைந்த ராதிகா கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்பது பலருடைய எ தி ர்பார்ப்பாக இருக்கிறது.

அனைவரின் எ தி ர்பார்ப்புக்கு இணங்க தற்போது இன்னொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது ச ர் ச் சைக்கு கொஞ்சம் கூட ப ஞ்சம் இ ல் லாத நடிகை வனிதா விஜயகுமாரை நடிக்க வைக்க விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ப ரப ர ப்பு ஏற்படுத்தி உள்ளது. நிச்சயம் வனிதா மட்டும் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தால் இந்த சீரியல் வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கும் என்றும் டி ஆர் பி எகிறி விடும் என்று விஜய் டிவி நம்புகிறது.  எனவே என்ன நடக்கப் போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *