பொதுவாக தற்போது சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் மிகப் பெரும் பி ர ச் ச னையாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இதைப் பற்றி வெளியில் பேச த ய ங்கிய நடிகைகள் தற்போது எதைப் பற்றியும் க வ லைப்படாமல் தை ரியமாக பேசி வருகின்றனர். தற்போது எங்கு திரும்பினாலும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை தான் அதிகமாக கேட்க முடிகிறது.
அதைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரையையும் சில நடிகைகள் கி ழித்தெ றி ந்து வருகின்றனர். அப்படி ஒரு அனுபவம் தான் இந்த ஒரு நடிகைக்கும் நடந்துள்ளது. ச மீபத் தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் பரபரப்பை கிளப்பியவர் நடிகை ரேகா நாயர்.
எப்போதும் மனதில் பட்டதை யாருக்கும் ப யப் ப டாமல் மிகவும் தை ரியமாக பேசக்கூடிய அவர் புரட்சிகரமான கருத்துக்களையும் கூறி வருகிறார். அதே போன்று இவரை தவறான கண்ணோட்டத்துடன் அணுகும் ஆண்களுக்கு ப தில டி கொடுக்கும் வகையில் தைரியமான பெண்மணியாகவும் இருந்து வருகிறார். தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவரிடம் இயக்குனர் ஒருவர் போனில் அ ட்ஜ ஸ்ட்மென்ட் குறித்து கேட்டிருக்கிறார்.
இதற்கு கொஞ்சம் கூட எந்த கோ ப மும் இ ல் லாமல் ரேகா நாயர் என்னுடன் ப டுத்தால் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்டு அந்த இயக்குனரையே அ தி ர வைத்திருக்கிறார். மேலும் அந்த இயக்குனர் கூறிய தொகையை கேட்ட அவர் என்னுடைய உடலுக்கு இவ்வளவு தான் கொடுப்பீர்களா என்றும் கேட்டிருக்கிறார். அவர் எந்த உள்ளர்த்தத்துடன் பேசுகிறார் என்பதை புரிந்து கொண்ட அந்த இயக்குனர் ம ன் னிப்பு கேட்டு விட்டு போன் காலை க ட் செய்து இருக்கிறார்.
இந்த விஷயத்தை ரேகா நாயர் தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமின்றி இது போன்று இன்னும் சில மோ ச மா ன அனுபவங்களையும் சந்தித்திருக்கும் அவர் சக நடிகைகள் கூட இது போன்ற பி ர ச் ச னைகளை கண்டு ப ய ப்படாமல் தை ரியமாக இதை எ திர் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் நான் இது போன்று பேசுபவர்களிடம் தை ரியமாக எ தி ர்த்து பேசுவதால் தான் யாரும் என்னை த வ றான கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருக்கும் இந்த வி ஷயம் தற்போது திரைத்துறையில் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.