பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீமூக்கு இவ்வளவு அழகான மனைவியா...? மனைவியைப் பி ரிய என்ன காரணம் தெரியுமா..? இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள் மற்றும் தகவல்...!!

பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீமூக்கு இவ்வளவு அழகான மனைவியா…? மனைவியைப் பி ரிய என்ன காரணம் தெரியுமா..? இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள் மற்றும் தகவல்…!!

General News Image News

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் அசீம். அந்தத் தொடரில் பிக் பாஸ் ஷிவானி உடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு அசீம் மற்றும் ஷிவானி வேறொரு தொடர் கூட ஜோடியாக நடித்தார்கள். இதைத்தொடர்ந்து விஜய் டிவியிலேயே பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். அதில் ஷிவானி மற்றும் அசீம் ஜோடி சேர்ந்து நடிக்க இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இதை இருவருமே மறுத்து விட்டனர். ஷிவானியுடன் கி சுகி சு வந்த நேரத்தில் அசீம் தனது மனைவியை வி வாகர த் து செய்து விட்டார் என்ற தகவலும் வந்தது.

தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோருடன் போட்டியிட்டு இறுதி சுற்றில் அசீம் வெற்றி பெற்றுள்ளார்.  இவரை டைட்டில் வின்னராக தேர்வு செய்ததற்கு பல எ தி ர்ப்புகளும், ஆதரவுகளும் கிடைத்து வருகின்றன. அதற்குக் காரணம் இந்நிகழ்ச்சியில் அசீம் கலந்துகொண்டதிலிருந்து அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.

சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது, வீண் வம்பு இழுப்பது, அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவது என இவர் மீது பல புகார்கள் எழுந்து வந்தது. இவருக்கு கமல்ஹாசனும் பலமுறை வா ர்னிங் கொடுத்து இருக்கிறார், இருப்பினும் அசீம் தன்னை மா ற்றிக் கொள்ளவி ல்லை.  அசீம் மற்றவர்களை போல கேமராவுக்கு முன்னால் நடிக்கவி ல்லை என்றும் அவர் தனது உண்மையான குணத்தை தான் வெளிப்படுத்துகிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஒருவழியாக அசீம் டைட்டில் வின்னர் ஆனது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

ஆனாலும், போட்டியில் ஜெயித்ததற்காக தனக்கு கிடைத்த 50 லட்சத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வாக்களித்தபடியே 25 லட்சத்தை கொ ரோனாவால் பெற்றோரை இ ழ ந்த குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு கொடுக்க அவர் முன் வந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இ று திப்போட்டிக்கு முன்னர் அஸீமின் முன்னால் மனைவியின் பு கைப்படங்கள் சில இணையத்தில் க சிந்து வை ர லானது.  கடந்த 2018 சையத் சோயா என்ற பெண்ணை அசீம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் நிறைய க ருத்து வே று பாடுகள் ஏற்பட்டு இருவரும் கடந்த 2021 இல் வி வா கர த் து பெற்றுக் கொண்டு பி ரி ந் து சென்றார்கள். அசீம்-சோயா தம்பதியினருக்கு ரய்யான் கரீம் என்கிற ஒரு மகன் இருக்கிறான். இவர்களது பி ரி வுக்கு காரணம் ஒரு சின்னத்திரை சீரியல் நடிகை என்றுதான் அ டிக்க டி கூறப்பட்டு வந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கண்டிப்பாக தன் மகனுடன் நான் இருக்க வேண்டும் என்பதை அவசியம் கேட்டுக் கொண்டாராம்.

இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் மன வேதனையான விஷயம் என்றால் தன்னுடைய மகனை பார்க்க முடியாதது தான் என இவர் கூறியிருந்த நிலையில் தற்போது அவருடைய முன்னாள் மனைவியுடன் இருக்கும் பு கைப்படம் அவருடைய மகனுடன் இருக்கும் பு கைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.  இந்நிலையில் அசீமின் முன்னாள் மனைவி பு கைப்படங்கள் தற்போது நெட்டிசன்களிடம் ப கிரப்பட்டு வருகின்றது. இதை கண்ட பலரும் அடேங்கப்பா அசீமுக்கு இவ்வளவு அழகான மனைவியா என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *